Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Enna mudhalaali sowkkiyamaa Sowkkiyamaa sowkkiyamaa Ungal irumbu pettiyum sowkkiyamaa Female Part Ooraarin uyirodu neeyaadum vilaiyaattu Neraaga varumpothu ennaagum Ooraarin uyirodu neeyaadum vilaiyaattu Neraaga varumpothu ennaagum Female Part Thaanaadum sathaiyaadum thaalaamal uyiraadum Poraadum ennangal purandodum Female Part Enna mudhalaali sowkkiyamaa Ungal irumbu pettiyum sowkkiyamaa Female Part Kallallla mannalla kannattra silaiyalla Andraadum poraadum thozhilaalo Indrengal kanneerai sinthiththu paarungal Sinthikkum naal indru mudhalaali Female Part Sinthikkum naal indru mudhalaali Sinthikkum naal indru mudhalaali Enna mudhalaali enna mudhalaali
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என்ன முதலாளி சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா பெண் : ஊராரின் உயிரோடு நீயாடும் விளையாட்டு நேராக வரும்போது என்னாகும் ஊராரின் உயிரோடு நீயாடும் விளையாட்டு நேராக வரும்போது என்னாகும் பெண் : தானாடும் சதையாடும் தாளாமல் உயிராடும் போராடும் எண்ணங்கள் புரண்டோடும் பெண் : என்ன முதலாளி சௌக்கியமா உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா பெண் : கல்லல்ல மண்ணல்ல கண்ணற்ற சிலையல்ல அன்றாடும் போராடும் தொழிலாளி இன்றெங்கள் கண்ணீரை சிந்தித்துப் பாருங்கள் சிந்திக்கும் நாள் இன்று முதலாளி பெண் : சிந்திக்கும் நாள் இன்று முதலாளி சிந்திக்கும் நாள் இன்று முதலாளி என்ன முதலாளி என்ன முதலாளி
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Enna Muthalali Sowkkiyama (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Enna Muthalali Sowkkiyama
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan