Roman script

Singer : P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female Part

Aahaa aahaa haa….aaa….aa…

Aahaa aahaa haa….aaa….aa…

Lalla lallaa lalla lallaa

laala laala laala laa laa

Female Part

Enna illai ennidathil

Eduththu thanthen unnaidaththil

Enna illai ennidathil

Eduththu thanthen unnaidaththil

Kaalamellam nee thediya ulagam

Kaanalaam vaa….

Intha pennidaththil

Female Part

Enna illai ennidathil

Eduththu thanthen unnaidaththil

Female Part

Ninaiththai marakkum

Nenjam ingillai

Marapathai nenjam

Ninaipathum illai

Female Part

Ninaiththai marakkum

Nenjam ingillai

Marapathai nenjam

Ninaipathum illai

Amaithiyai thedi

Alainthathu pothum

Aasaiyin kanavu kalainthathu pothum….

Female Part

Enna illai ennidathil

Eduththu thanthen unnaidaththil

Female Part

Aahaa haa haa…..aaa….

Female Part

Ilamaiyin inbam vaavena azhaikka

Idai Idai naanam vanthu vanthu thadukka

Female Part

Ilamaiyin inbam vaavena azhaikka

Idai Idai naanam vanthu vanthu thadukka

Uravenum paadal thanimaiyil yaedhu

Iruvarillamal paada vaarathu

Female Part

Enna illai ennidaththil

Eduththu thanthaen unnidaththil

Kalamellam nee thediya ulagam

Kaanalam vaa

Intha pennidaththil

Female Part

Enna illai ennidathil

Eduththu thanthen unnaidaththil

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆஹா ஆஹா ஹா.....ஆஅ....ஆ..

ஆஹா ஆஹா ஹா.....ஆஅ....ஆ..

லல்ல லல்லா லல்ல லல்லா

லால லால லால லா லா

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்

எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

என்ன இல்லை என்னிடத்தில்

எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

காலமெல்லாம் நீ தேடிய உலகம்

காணலாம் வா......

இந்த பெண்ணிடத்தில்.......

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்

எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

பெண் : நினைத்ததை மறக்கும்

நெஞ்சம் இங்கில்லை.....

மறப்பதை நெஞ்சம்

நினைப்பதும் இல்லை.....

பெண் : நினைத்ததை மறக்கும்

நெஞ்சம் இங்கில்லை.....

மறப்பதை நெஞ்சம்

நினைப்பதும் இல்லை.....

அமைதியைத் தேடி

அலைந்தது போதும்

ஆசையின் கனவு கலைந்தது போதும்....

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்

எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

பெண் : ஆஹா ஹா ஹா.....ஆஅ....

பெண் : இளமையின் இன்பம் வாவென அழைக்க....

இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க

பெண் : இளமையின் இன்பம் வாவென அழைக்க....

இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க

உறவெனும் பாடல் தனிமையில் ஏது

இருவரில்லாமல் பாட வராது.......

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்

எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

காலமெல்லாம் நீ தேடிய உலகம்

காணலாம் வா......

இந்த பெண்ணிடத்தில்.......

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்

எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

Song information

Singer: P. Suseela

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Snegithi (1970) · Lyricist: Vaali

Explore this song