Roman script
Singers : S. P. Shailaja and Renuka Devi Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Enna idhu enna idhu enna idhu enna idhu Nalla kadhai nalla kadhai nalla kadhai nalla kadhai Appothu thottuvittu ippothu kaiyai vittaa Ennaagum chinna ponnuthaan Female Part Enna idhu enna idhu enna idhu enna idhu Nalla kadhai nalla kadhai nalla kadhai nalla kadhai Appothu thottuvittu ippothu kaiyai vittaa Ennaagum chinna ponnuthaan Female Part Enna idhu enna idhu enna idhu enna idhu Female Part Thaniyaaga vantha pennai thati selvathu Sari paarththu patham paarththu vittu selvathu Thaniyaaga vantha pennai thati selvathu Sari paarththu patham paarththu vittu selvathu Female Part Arjunan thambi ponnu ungalai nambi Sammatham thanthaa engae neetturae kambi Arjunan thambi ponnu ungalai nambi Sammatham thanthaa engae neetturae kambi Female Part Aalai paarththaa jaadai varuthaa Thaaliyai kettaa sangadam varuthaa
Female Part Enna idhu enna idhu enna idhu enna idhu Nalla kadhai nalla kadhai nalla kadhai nalla kadhai Appothu thottuvittu ippothu kaiyai vittaa Ennaagum chinna ponnuthaan Female Part Enna idhu enna idhu enna idhu enna idhu Female Part Aalaagi yaarum ennai thottathilleenga Aambalai kaigal mael pattathilleenga Aalaagi yaarum ennai thottathilleenga Aambalai kaigal mael pattathilleenga Female Part Angae thotteenga pinnae ingae thotteenga Ammaadinnaa neega enga vitteenga Angae thotteenga pinnae ingae thotteenga Ammaadinnaa neega enga vitteenga Female Part Paththu aarum pathinaaru aachchu Paakki mudinjaa varalaaru aachu Female Part Enna idhu enna idhu enna idhu enna idhu Nalla kadhai nalla kadhai nalla kadhai nalla kadhai Appothu thottuvittu ippothu kaiyai vittaa Ennaagum chinna ponnuthaan Female Part Enna idhu enna idhu enna idhu enna idhu Enna idhu enna idhu enna idhu enna idhu Enna idhu enna idhu enna idhu enna idhu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் ரேணுகாதேவி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது நல்ல கதை நல்ல கதை நல்ல கதை நல்ல கதை அப்போது தொட்டுவிட்டு இப்போது கையை விட்டா என்னாகும் சின்னப் பொண்ணுதான்.... பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது நல்ல கதை நல்ல கதை நல்ல கதை நல்ல கதை அப்போது தொட்டுவிட்டு இப்போது கையை விட்டா என்னாகும் சின்னப் பொண்ணுதான்.... பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது பெண் : தனியாக வந்த பெண்ணை தட்டிச் செல்வது சரிப் பார்த்து பதம் பார்த்து விட்டுச் செல்வது தனியாக வந்த பெண்ணை தட்டிச் செல்வது சரிப் பார்த்து பதம் பார்த்து விட்டுச் செல்வது பெண் : அர்ஜூனன் தம்பி பொண்ணு உங்களை நம்பி சம்மதம் தந்தா எங்கே நீட்டுறே கம்பி.... அர்ஜூனன் தம்பி பொண்ணு உங்களை நம்பி சம்மதம் தந்தா எங்கே நீட்டுறே கம்பி.... பெண் : ஆளைப் பார்த்தா ஜாடை வருதா தாலியைக் கேட்டா சங்கடம் வருதா பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது நல்ல கதை நல்ல கதை நல்ல கதை நல்ல கதை அப்போது தொட்டுவிட்டு இப்போது கையை விட்டா என்னாகும் சின்னப் பொண்ணுதான்.... பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது பெண் : ஆளாகி யாரும் என்னைத் தொட்டதில்லீங்க ஆம்பளை கைகள் மேல் பட்டதில்லீங்க ஆளாகி யாரும் என்னைத் தொட்டதில்லீங்க ஆம்பளை கைகள் மேல் பட்டதில்லீங்க பெண் : அங்கே தொட்டீங்க பின்னே இங்கே தொட்டீங்க அம்மாடின்னா நீங்க எங்க விட்டீங்க அங்கே தொட்டீங்க பின்னே இங்கே தொட்டீங்க அம்மாடின்னா நீங்க எங்க விட்டீங்க பெண் : பத்தும் ஆறும் பதினாறு ஆச்சு பாக்கி முடிஞ்சா வரலாறு ஆச்சு....... பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது ஹ நல்ல கதை நல்ல கதை நல்ல கதை நல்ல கதை அப்போது தொட்டுவிட்டு இப்போது கையை விட்டா என்னாகும் சின்னப் பொண்ணுதான்.... பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது என்ன இது என்ன இது என்ன இது என்ன இது என்ன இது என்ன இது என்ன இது என்ன இது
Song information
Singers: S. P. Shailaja and Renuka Devi
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Manmadha Rathangal (1980) · Singer: S. P. Shailaja and Renuka Devi · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. P. Shailaja and Renuka Devi
- Film / album: Manmadha Rathangal
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan