Roman script
Singer : Vijay Yesudas Music by : Yuvan shankar Raja Male Part Enna enna enna aagiren Mella mella vinnil pogiren Thottu pidithidum thoorathil Parakkiren nilavai pidikkiren Male Part Kaadhal silai ondru Nenjam seidhadhae Kannai thirandhidum Neram vandhadhae Kaththum kadal alai Amaidhiyaanadhae Vettaveliyinil Kaadhal neendhudhae Male Part Enna enna enna aagiren Mella mella vinnil pogiren Female Part Ooohoooo…oooo…oooo Ooohoooo…oooo…oooo Male Part Paarvaiyil undhan yosanai purindhu Sevaiyaavum seiven Uyirukkul oru noolinai korththu Unnai angu neiven Male Part Mannil yedhu sugam Pennae undhan mugam Unnidathil enna ketkiren Un kaadhal podhumae En jenmam theerumae Male Part Kaadhal silai ondru Nenjam seidhadhae Kannai thirandhidum Neram vandhadhae Kaththum kadal alai Amaidhiyaanadhae Vettaveliyinil Kaadhal neendhudhae Male Part Enna enna enna aagiren Mella mella vinnil pogiren Male Part Vidhai ena andru vizhundhadhu Valarndhu viruchamaagum neram Kanavena kannil irundhadhu Karaindhu kaadhalaaga maarum Male Part Edhai virumbinen Adhai adaigiren Unnidathil enna ketkiren Seththaalum un madi Thandhaalae nimmadhi Male Part Kaadhal silai ondru Nenjam seidhadhae Kannai thirandhidum Neram vandhadhae Kaththum kadal alai Amaidhiyaanadhae Vettaveliyinil Kaadhal neendhudhae Male Part Enna enna enna aagiren Mella mella vinnil pogiren Thottu pidithidum thoorathil Parakkiren nilavai pidikkiren Female Part Ooohoooo…oooo…oooo Ooohoooo…oooo…oooo
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன் நிலவை பிடிக்கிறேன் ஆண் : காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதியானதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே ஆண் : என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் பெண் : ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ ஆண் : பார்வையில் உந்தன் யோசனை புரிந்து சேவையாவும் செய்வேன் உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன் ஆண் : மண்ணில் ஏது சுகம் பெண்ணே உந்தன் முகம் உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் உன் காதல் போதுமே என் ஜென்மம் தீருமே ஆண் : காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதியானதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே ஆண் : என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் ஆண் : விதை என அன்று விழுந்தது வளர்ந்து விருச்சம் ஆகும் நேரம் கனவென கண்ணில் இருந்தது கரைந்து காதல்ஆக மாறும் ஆண் : எதை விரும்பினேன் அதை அடைகிறேன் உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் செத்தாலும் உன் மடி தந்தாலே நிம்மதி ஆண் : காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதியானதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே ஆண் : என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன் நிலவை பிடிக்கிறேன் பெண் : ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ
Song information
Singer: Vijay Yesudas
Music by: Yuvan shankar Raja
Release information: From Kaadhal Solla Vandhen (2010) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Kaadhal Solla Vandhen
- Composer: Yuvan shankar Raja