Roman script
Singers : Karthik Raja, Yuvan Shankar Raja, Premji Amaran, Venkat Prabhu and Bhavathaarani Music by : Yuvan shankar Raja Chorus Uluuuuuuu…uluuuuuuuuu… Male Part Ezhezhu thalaimuraikkum Engasaami pakkabalam Eduththu vandhom nalla varam Male Part Ezhusvaram engalukku Eppodhumae koodavarum Enga puram pannapuram Male Part {Mullaiyaaru mudhal mudhalaa Muththammidum andha idam Ellaigala thaandi vandhaa Enga appan porandha idam } (2) Male Part Ezhezhu thalaimuraikkum Engasaami pakkabalam Eduththu vandhom nalla varam Chorus ………………………… Male Part Veerappaandi maariyammaa Engum ulla kaaliyammaa Thaai sila kaariyammaa Thandhaa mangalamaa Male Part Paatti chinna thaayi thandha Paasamulla paavalaru Kotti eduththuthandha Paattu pongudhammaa Male Part Pattikkaatta vittupputtu Pattanathil kudipugundhu Mettukala kattiththandha Moththa soththum engalukku Male Part Aathi enna solla Anbukkum panbukkum Alavu engirukku Chorus Apparundhu ippavarai Engalukku enna kora Eppozhudhum makkalukku Solvom nandrigala Female Part Ezhezhu thalaimuraikkum Engasaami pakkabalam Eduththu vandhom nalla varam Female Part Ezhusvaram engalukku Eppodhumae koodavarum Enga puram pannapuram Chorus Alli oralula nella pottu Azhuthi azhuthi kuthungadi Athaan varatha pathukittu Ammuki pudichi kuthungadi Namma nellu kuthugiraa Alaga kandu machaan Nerula varatha parungadi Machan nerula varatha kanda Manam thullugiradha parungadi Uluuuuuuuu….uuuuuuu Male Part Merku malai saaralilae Meinjuvandha megamellaam Pottu thandha paattu chaththam Eppodhum kekkum Male Part Naatheduththu nadavu nattu Namma sanam paadunadhu Oorariya ketkumbodhu Urchaagam aakkum Male Part Appanoda arivirukku Annaiyoda aravanaippu Saththiyamaa nichayamaa Asthivaaram engalukku Male Part Thaayin anbirukku Adhu kodukkudhu Magizhchi ungalukku Vayalula velainja nellu Nagaraththedivandhu Pasigala theerppadha pol Paaru enga kadhai Male Part Ezhezhu thalaimuraikkum Engasaami pakkabalam Eduththu vandhom nalla varam Male Part Ezhusvaram engalukku Eppodhumae koodavarum Enga puram pannapuram Male Part {Mullaiyaaru mudhal mudhalaa Muththammidum andha idam Ellaigala thaandi vandhaa Enga appan porandha idam } (2) Male Part Ezhezhu thalaimuraikkum Engasaami pakkabalam Eduththu vandhom nalla varam Male Part Ezhusvaram engalukku Eppodhumae koodavarum Enga puram pannapuram
தமிழ்
பாடகி : பவதாரணி பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபு இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : உளு ........உளு ஆண் : ஏழேழு தலை முறைக்கும் எங்க சாமி பக்க பலம் எடுத்து வந்தோம் நல்ல வரம் ஆண் : ஏழுசுவரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும் எங்க புரம் பண்ண புரம் ஆண் : { முல்லையாறு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம் எல்லைகள தாண்டி வந்தா எங்க அப்பன் பொறந்த இடம் } (2) ஆண் : ஏழேழு தலை முறைக்கும் எங்க சாமி பக்க பலம் எடுத்து வந்தோம் நல்ல வரம் குழு : ............................. ஆண் : வீரபாண்டி மாரியம்மா எங்கும் உள்ள காளியம்மா தாய் சில காரியம்மா தந்தா மங்களம்மா ஆண் : பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு கொட்டி எடுத்துத்தந்த பாட்டு பொங்குதம்மா ஆண் : பட்டிக்காட்ட விட்டுபுட்டு பட்டணத்தில் குடிபுகுந்து மேட்டுகளை கட்டிதந்த மொத்த சொத்தும் எங்களுக்கு ஆண் : ஆத்தி என்ன சொல்ல அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு குழு : அப்பருந்து இப்பவரை எங்களுக்கு என்ன குறை எப்பொழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகள பெண் : ஏழேழு தலை முறைக்கும் எங்க சாமி பக்க பலம் எடுத்து வந்தோம் நல்ல வரம் பெண் : ஏழுசுவரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும் எங்க புரம் பண்ண புரம் குழு : அல்லி ஊரலுல நெல்ல போட்டு அழுத்தி அழுத்தி குத்துங்கடி அத்தான் வர்றத பாத்துகிட்டு அமுக்கி புடிச்சு குத்துங்கடி நம்ம நெல்லு குத்துகிற அழக கண்டு மச்சான் நேருல வர்றத பாருங்கடி மச்சான் நேருல வர்றத கண்டா மனம் துள்ளுகிறத பாருங்கடி உளு ஆண் : மேற்கு மலை சாரலிலே மேஞ்சு வந்த மேக மெல்லாம் போட்டு தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேக்கும் ஆண் : நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது ஊரறிய கேட்கும் போது உற்சாகம் கேக்கும் ஆண் : அப்பனோட அறிவுருக்கு அன்னையோட அரவணைப்பு சத்தியமா நிச்சயமா அஸ்திவாரம் எங்களுக்கு ஆண் : தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு வயலுல விளைஞ்ச நெல்லு நகர தேடி வந்து பசிகளை தீர்ப்பது போல் பாரு எங்க கதை ஆண் : ஏழேழு தலை முறைக்கும் எங்க சாமி பக்க பலம் எடுத்து வந்தோம் நல்ல வரம் ஆண் : ஏழுசுவரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும் எங்க புரம் பண்ண புரம் ஆண் : { முல்லையாறு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம் எல்லைகள தாண்டி வந்தா எங்க அப்பன் பொறந்த இடம் } (2) ஆண் : ஏழேழு தலை முறைக்கும் எங்க சாமி பக்க பலம் எடுத்து வந்தோம் நல்ல வரம் ஆண் : ஏழுசுவரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும் எங்க புரம் பண்ண புரம்
Song details
Singers: Karthik Raja, Yuvan Shankar Raja, Premji Amaran,
Music by: Yuvan shankar Raja
Release information: From Goa (2010) · Lyricist: Gangai Amaran
- Singer: Karthik Raja
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Premji Amaran
- Film / album: Goa
- Composer: Yuvan shankar Raja