Roman script
Singer : Karthik Music by : Yuvan Shankar Raja Male Part Anbulla santhiya unnai naan kaadhalikiren Nee sollum oru vaarthai Atharkaaga naan kaathirupen Male Part Ennai enaku tharuvayaa Illai kaatil viduvaya Un bathilai ethir paarthu Ingae enathu idhayam Engae enathu idhayam Male Part Anbulla santhiya unnai naan kaadhalikiren Nee sollum oru vaarthai Atharkaaga naan kaathirupen Female Part …………………………………… Male Part Enthapakkam nee sellumbothum Enthan kaadhal aagaayam aagum Kannai moodi kondaalum maraiyaadhae …..ae Male Part Thooral vanthaal kolangal azhiyum Kaalam vanthaal kalvettum azhiyum Endrum pennae en kaadhal azhiyaadhae ….ae Male Part Adi koyil moodinaal kooda Kili kavalai paduvadhae illai Antha vaasal gopuram meethu Athan kaadhal kuraivadhae illai Unthan kaaladi enthan vaazhvin veradi Male Part Anbulla santhiya unnai naan kaadhalikiren Nee sollum oru vaarthai Atharkaaga naan kaathirupen Male Part Thaayai kandaal thannaalae odum Pillaipolae en kaadhal aagum Anbae athai un kangal ariyaathaa …. Male Part Endro yaaro un kaiyai thoduvaar Inbam thunbam ellamae arivaan Anbae athu nanaaga koodatha …. Male Part Un kaadhal ennidam illai Naan karaika ninaikiren kallai Intha kaadhal enbadhae thollai Uyirodu erikudhae ennai Unnai neenginaal engae poven naanadi Male Part Anbulla santhiya unnai naan kaadhalikiren Nee sollum oru vaarthai Atharkaaga naan kaathirupen Male Part Ennai enaku tharuvayaa Illai kaatil viduvaya Un bathilai ethir paarthu
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் ஆண் : என்னை எனக்குத் தருவாயா இல்லை காட்டில் விடுவாயா உன் பதிலை எதிர்ப்பார்த்து இங்கே எனது இதயம் எங்கே எனது இதயம் ஆண் : அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் பெண் : ........................................ ஆண் : எந்த பக்கம் நீ செல்லும் போதும் எந்தன் காதல் ஆகாயம் ஆகும் கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே ஆண் : தூரல் வந்தால் கோலங்கள் அழியும் காதல் வந்தால் கல்வெட்டும் அழியும் என்றும் பெண்ணே என் காதல் அழியாதே ஆண் : அடி கோயில் மூடினால் கூட கிளி கவலைப்படுவதே இல்லை அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி ஆண் : அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் ஆண் : தாயைக் கண்டால் தன்னாலே ஓடும் பிள்ளைப் போலே என் காதல் ஆகும் அன்பே அதை உன் கண்கள் அறியாதா ஆண் : என்றோ யாரோ உன் கையை தொடுவார் இன்பம் துன்பம் எல்லாமே அறிவான் அன்பே அது நானாக கூடாதா ஆண் : உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை இந்த காதல் என்பதே தொல்லை உயிரோடு எரிக்குதே என்னை உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி ஆண் : அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் ஆண் : என்னை எனக்குத் தருவாயா இல்லை காட்டில் விடுவாயா உன் பதிலை எதிர்ப்பார்த்து
Song information
Singer: Karthik
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kaadhal Solla Vandhen (2010) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Karthik
- Film / album: Kaadhal Solla Vandhen
- Composer: Yuvan Shankar Raja