Roman script
Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Ilayaraja Female Part Lala lalalaa laalalaala laalalaala laalaa… Female Part Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Female Part Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Male Part Paarvai jaadai solla ilam paavai Naanam kolla Paarvai jaadai solla ilam paavai Naanam kolla Angu kaadhal kolam idum Manam raagam paadi varum Male Part Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Female Part {Kugukukkoo… kugukukkoo… Kugukukkoo… kugukukkoo… } (4) Male Part Ven pani pol aval dhaegam Allum sengani pol idhazh mogam Ven pani pol aval dhaegam Allum sengani pol idhazh mogam Male Part Thaenaaga… Female : Lalala lalala lalala lalala laa laa laa laa (Overlap) Male : Aasai thaenaaga aasai Adhu aaraaga vaazhvil inbam nooraaga Male Part Vaa… Female : Mmmm…(3) Female Part Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Female Part Thangamum vairamum polae Thottu thazhuvidum aasaigal maelae Thangamum vairamum polae Thottu thazhuvidum aasaigal maelae Female Part Saeraadho… Male : Lalala lalala lalala lalala laa laa laa laa (Overlap) Female Part Mogam saeraadho Mogam adhu theeraadho Dhaegam konjam vaadaadho… Male Part Vaa… Female : Mmmm…(3) Male Part Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo Female Part Engum niraindha iyarkaiyil Enna sugamo Pongi varum sinnanjiru ullangalil Enna kanavo Ennangalin enna suvaiyo
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லல லலலா லாலலால லாலலால லாலா பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ ஆண் : பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள அங்கு காதல் கோலமிடும் மனம் ராகம் பாடி வரும் பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ பெண் : {குகுகுக்கூ......குகுகுக்கூ...... குகுகுக்கூ......குகுகுக்கூ......} (4) ஆண் : வெண்பனி போல் அவள் தேகம் அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம் வெண்பனி போல் அவள் தேகம் அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம் ஆண் : தேனாக ...... பெண் : லலல லலல லலலல லா லா லா லா ஆண் : ஆசை தேனாக ஆசை அது ஆறாக வாழ்வில் இன்பம் நூறாக ஆண் : வா பெண் : ம்ம்ம்மம்......(3) பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ பெண் : தங்கமும் வைரமும் போலே தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே தங்கமும் வைரமும் போலே தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே பெண் : சேராதோ ......... ஆண் : லலல லலல லலலல லா லா லா லா..... பெண் : மோகம் சேராதோ மோகம் அது தீராதோ தேகம் கொஞ்சம் வாடாதோ... ஆண் : வா பெண் : ம்ம்ம்மம்......(3) பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ
Song details
Singers: S. Janaki and K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Ithu Eppadi Irukku (1978) · Lyricist: Lyricist Not Known
- Singer: S. Janaki and K. J. Yesudas
- Film / album: Ithu Eppadi Irukku
- Composer: Ilayaraja