Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Engirunthapothum unnai marakka mudiyuma Ennai vittu un ninaivai pirikka mudiyuma Engirunthapothum unnai marakka mudiyuma Ennai vittu un ninaivai pirikka mudiyuma Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aaa Female Part Kangal kaanum kanavilae un mugam irukkum Kaatrilaadum rojaa pol sivandhae irukkum Kangal kaanum kanavilae un mugam irukkum Kaatrilaadum rojaa pol sivandhae irukkum Anbu unmaiyai irundhaal unnai azhaikkum Anbu unmaiyai irundhaal unnai azhaikkum Inbamae vaazhvilae thandhidum Female Part Engirunthapothum unnai marakka mudiyuma Ennai vittu un ninaivai pirikka mudiyuma Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa.. Poovum illai pottum illai punnagai illai Female : Nee illadha ulagathilae singaaram illai Poovum illai pottum illai punnagai illai Nee illadha ulagathilae singaaram illai Vaazhvum illai valamum illai santhosam illai Vaazhvum illai valamum illai santhosam illai Varum varai nimmadhiyae illai Female Part Engirunthapothum unnai marakka mudiyuma Ennai vittu un ninaivai pirikka mudiyuma Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ... பெண் : கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும் காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும் கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும் காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும் அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும் அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும் இன்பமே வாழ்விலே தந்திடும் பெண் : எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ... பெண் : பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை வரும் வரை நிம்மதியே இல்லை பெண் : எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Neengatha Ninaivu (1963) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Neengatha Ninaivu
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi