Roman script
Singer : Kamal Haasan Music by : Ilayaraja Chorus ……………………………… Male Part ……………………………….. Male Part Engaeyo dhikku dhesa Kaanaadha dhooram thaan Yemmaadi vandhadhenna En vaazhkkai odam thaan Male Part Kaaveri theeram vittu Kaalgal vandhadhadi Kaanaadha sogam ellaam Kangal kandadhadi Male Part Kai maari naan valartha Pachai kili ponadhu Kannaara naanum kaana Ithanai naal aanadhu Male Part Iru kannae senthamizh thaenae Thandhaiyin paasam vendradhadi Pasum ponnae sevvandhi poovae Iththudan sogam sendradhadi Male Part Naan gangaa nadhiyai Kaanum pozhudhu Unmai vilangudhu Ada ingae kulikkum Manidhan azhukkil Gangal kalangudhu Sila pollaa manangal paava karaiyai Neeril kazhuvudhu Indha muttaal thanathai engae solli Naanum azhuvadhu…
தமிழ்
பாடகர் : கமல்ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ........................................ ஆண் : ............................. ஆண் : எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான் எம்மாடி வந்ததென்ன என் வாழ்க்கை ஓடம்தான் ஆண் : காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி ஆண் : கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது கண்ணார நானும் காண இத்தனை நாள் ஆனது ஆண் : இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி பசும் பொன்னே செவ்வந்திப் பூவே இத்துடன் சோகம் சென்றதடி ஆண் : நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது.....
Song information
Singer: Kamal Haasan
Music by: Ilayaraja
Release information: From Mahanadhi (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Kamal Haasan
- Film / album: Mahanadhi
- Composer: Ilayaraja