Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Engae aval … Engae aval endrae manam Thaedudhae aavalaal odi vaa Angae varum en paadalai Kettadhum kangalae paadi vaa Male Part Engae aval endrae manam Thaedudhae aavalaal odi vaa Angae varum en paadalai Kettadhum kangalae paadi vaa Male Part Muthaadum maarbil Mugam paarkka ennum Muthaadum maarbil Mugam paarkka ennum En aasaiyin osaiyai keladi konjam En aasaiyin osaiyai keladi konjam Melliya aadaiyil malligai poovinai Moodavum vendumo Male Part Engae aval endrae manam Thaedudhae aavalaal odi vaa Angae varum en paadalai Kettadhum kangalae paadi vaa Male Part Senthaenil aadi pani oori nindra Senthaenil aadi pani oori nindra Thaemaangani endru naan Thaedinaen unnai Thaemaangani endru naan Thaedinaen unnai Kai valai osaiyum mai vizhi aasaiyum Kaanavum yenginaen Male Part Engae aval endrae manam Thaedudhae aavalaal odi vaa Angae varum en paadalai Kettadhum kangalae paadi vaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எங்கே அவள்........ எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா ஆண் : எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா ஆண் : முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும் முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும் என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம் என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம் மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை மூடவும் வேண்டுமோ ஆண் : எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா ஆண் : செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை கைவளை ஓசையும் மைவிழி ஆசையும் காணவும் ஏங்கினேன் ஆண் : எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Kumari Kottam (1971) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kumari Kottam
- Composer: M. S. Vishwanathan