Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa aamaa Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa Male Part Vaazhvil oru naalae Paarthaal adhu podhum Pakkatthil nee sendru perenna thaanendru Medhuvaaga kettup paar raamaa raamaa Male Part Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa Ammaa ammaa Male Part Aei… naan thaanaa maatti kolla Aasa irundhaa kelunga saaru Male Part Ada paravaalla paa Male Part Koduppaa Male : Ennadhu Male : Ava koduppaa Male : Ennadhu Male : Anaippaa Male : Haiyo Male : Mella anaippaa Male : Sabaash Male : Romba sogamaa… Kannathil pattendru vachaalae sattendru Sollaama mukkaadu podunga neenga Male Part Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa Amaaaa ammammaa Male Part Hoi… naan raajaa ketten paaru Aasai kondu sirippaa enna paarthu Rasippaa mella varuvaa Anaippaa mutham koduppaa Romba padhamaa…
Ennenna pandhayam ippodhae kaanbippen En polae killaadi ingae thaan yaaru Male Part Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa Male Part Rampa pampa rampa pampa pampaa Rababa paappa rababa paappa raappaa Laalla laalla laa laalla laalla laa Laalla laalla laalla laalla laallaa Male Part Daei… aiyo aiyaiyo Vetkam ammaa mogathula angangae Veengip pochu Male : Nallaa theridhaa Male : Vaazhvil Male :Haiyo Male : Oru naalae Male : Aamaa Male : Koduthaa Male : Ennadhu Male : Adhu podhum Male : Podhaadhu Male : Adhu podhum… Ooru vittu oor vandhu ponnukku alanjaalae Idhu thaanae paadanga kettukkonga Male Part Engengum kandenammaa Pengal kannathil thandhaarammaa Vaazhvil oru paadam Ini vendaam idhu podhum Dhoorathil nee sendru Poitaalaa avalendru Medhuvaaga etti paar raamaa raamaa Male Part Engengum kandenammaa Male : Naan matten paa Male : Pengal kannathil thandhaarammaa Aiyo… appaa… Male : Haiyaiyo… Male : Haiyaiyooo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா ஆமா எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா ஆண் : வாழ்வில் ஒரு நாளே பார்த்தால் அது போதும் பக்கத்தில் நீ சென்று பேரென்ன தானென்று மெதுவாகக் கேட்டுப் பார் ராமா ராமா ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா அம்மா அம்மா ஆண் : ஏய்.....நான்தானா மாட்டிக்கொள்ள ஆசையிருந்தா கேளுங்க சாரு ஆண் : அட பரவா இல்லப்பா ஆண் : கொடுப்பா ஆண் : என்னது ஆண் : அவக் கொடுப்பா ஆண் : என்னது ஆண் : அணைப்பா ஆண் : ஐயோ ஆண் : மெல்ல அணைப்பா ஆண் : சபாஷ் ஆண் : ரொம்ப சொகமா..... கன்னத்தில் பட்டென்று வச்சாளே சட்டென்று சொல்லாம முக்காடு போடுங்க நீங்க ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா அம்மா அம்மம்மா ஆண் : ஹோய் நான் ராஜா கேட்டேன் பாரு ஆசை கொண்டு சிரிப்பா என்னப் பார்த்து ரசிப்பா மெல்ல வருவா அணைப்பா முத்தம் கொடுப்பா ரொம்ப பதமா..... என்னென்ன பந்தயம் இப்போதே காண்பிப்பேன் என் போலே கில்லாடி இங்கேதான் யாரு ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா ஆண் : ரம்பபம்ப ரம்பபம்ப பம்பா ரபப பாப்பா ரபப பாப்பா ரப்பா லால்ல லால்ல லா லால்ல லால்ல லா லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல ஆண் : டேய் ....அய்யா அய்யய்யா வெட்கம் அம்மா மொகத்துல அங்கங்கே வீங்கிப் போச்சு ஆண் : நல்லா தெரியுதா ஆண் : வாழ்வில் ஆண் : ஹய்யோ ஆண் : ஒரு நாளே ஆண் : ஆமா ஆண் : கொடுத்தா ஆண் : என்னது ஆண் : அது போதும் ஆண் : போதாது ஆண் : அது போதும்ம்ம்ம் ஊர்விட்டு ஊர்வந்து பொண்ணுக்கு அலஞ்சாலே இதுதானே பாடங்க கேட்டுக்கோங்க ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் கன்னத்தில் தந்தாரம்மா வாழ்வில் ஒரு பாடம் இனி வேண்டாம் இது போதும் தூரத்தில் நீ சென்று போய்ட்டாளா அவளென்று மெதுவாக எட்டிப் பார் ராமா ராமா ஆண் : எங்கெங்கும் கண்டேனம்மா ஆண் : நான் மாட்டேன்பா ஆண் : பெண்கள் கன்னத்தில் தந்தாரம்மா அய்யோ ஆ அப்பா ஆண் : ஹய்யய்யோ ஆண் : ஹய்யய்யோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Ullasa Paravaigal (1980) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
- Film / album: Ullasa Paravaigal
- Composer: Ilayaraja