Roman script

Singer : Jayachandran

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Engengum aval mugam

Angellaam en manam

Yaenthizhai aval udal thangam

Aval iyal isai naadaga sangam

Male Part

Engengum aval mugam

Angellaam en manam

Yaenthizhai aval udal thangam

Aval iyal isai naadaga sangam

Male Part

Engengum aval mugam

Male Part

Eththanai anantha kilarchchi

En idhayaththil aayiram unarchchi

Eththanai anantha kilarchchi

En idhayaththil aayiram unarchchi

Male Part

Aththaai devathai kavarchchi

Aththaai devathai kavarchchi

Aval asaivathu thaamarai malarchchi

Male Part

Neela niram konda aadai

Adhil meeriya pudhumalar vaadai

Aalilai pol oru jaadai

Adhu anantha naattiya medai

Male Part

Engengum aval mugam

Angellaam en manam

Yaenthizhai aval udal thangam

Aval iyal isai naadaga sangam

Male Part

Engengum aval mugam

Male Part

Aani pon meniyai padaiththu

Adhil aayiram vairangal pathiththu

Aani pon meniyai padaiththu

Adhil aayiram vairangal pathiththu

Male Part

Maanikka punnagai koduththu

Maanikka punnagai koduththu

Aval malarnthuvittaal ennai ninaiththu

Male Part

Aval melliya paadhangal mithiththaal

Than menikku anantham endrae

Malligai malranthathu mannil

Adhan vaasanai nadanthathu vinnil

Male Part

Engengum aval mugam

Angellaam en manam

Yaenthizhai aval udal thangam

Aval iyal isai naadaga sangam

Male Part

Hmmm….mmm…hheem…..mmm….

தமிழ்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எங்கெங்கும் அவள் முகம்

அங்கெல்லாம் என் மனம்

ஏந்திழை அவள் உடல் தங்கம்

அவள் இயல் இசை நாடக சங்கம்

ஆண் : எங்கெங்கும் அவள் முகம்

அங்கெல்லாம் என் மனம்

ஏந்திழை அவள் உடல் தங்கம்

அவள் இயல் இசை நாடக சங்கம்

ஆண் : எங்கெங்கும் அவள் முகம்

ஆண் : எத்தனை ஆனந்த கிளர்ச்சி

என் இதயத்தில் ஆயிரம் உணர்ச்சி

எத்தனை ஆனந்த கிளர்ச்சி

என் இதயத்தில் ஆயிரம் உணர்ச்சி

ஆண் : அத்தனை தேவதை கவர்ச்சி

அத்தனை தேவதை கவர்ச்சி

அவள் அசைவது தாமரை மலர்ச்சி

ஆண் : நீல நிறம் கொண்ட ஆடை

அதில் மீறிய புதுமலர் வாடை

ஆலிலை போல் ஒரு ஜாடை

அது ஆனந்த நாட்டிய மேடை

ஆண் : எங்கெங்கும் அவள் முகம்

அங்கெல்லாம் என் மனம்

ஏந்திழை அவள் உடல் தங்கம்

அவள் இயல் இசை நாடக சங்கம்

ஆண் : எங்கெங்கும் அவள் முகம்

ஆண் : ஆனி பொன் மேனியை படைத்து

அதில் ஆயிரம் வைரங்கள் பதித்து

ஆனி பொன் மேனியை படைத்து

அதில் ஆயிரம் வைரங்கள் பதித்து

ஆண் : மாணிக்க புன்னகை கொடுத்து

மாணிக்க புன்னகை கொடுத்து

அவள் மலர்ந்துவிட்டாள் என்னை நினைத்து

ஆண் : அவள் மெல்லிய பாதங்கள் மிதித்தால்

தன் மேனிக்கு ஆனந்தம் என்றே

மல்லிகை மலர்ந்தது மண்ணில்

அதன் வாசனை நடந்தது விண்ணில்

ஆண் : எங்கெங்கும் அவள் முகம்

அங்கெல்லாம் என் மனம்

ஏந்திழை அவள் உடல் தங்கம்

அவள் இயல் இசை நாடக சங்கம்

ஆண் : ஹ்ம்ம்.....ம்ம்ம்......ஹ்ஹீம்ம்...ம்ம்ம்......

Song information

Singer: Jayachandran

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Neruppile Pootha Malar (1981) · Singer: Jayachandran · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song