Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Female Part Engae engae…. Chorus Engae Female : Engae unmai en naadae Yeno maunam soll naadae Engae unmai en naadae Yeno maunam soll naadae Female Part Melaana selvam veenaagalamoo Veezhaamal meelaayoo Engae unmai en naadae Yeno maunam soll naadae Female Part Aaa..aaaa..aaa..aaaa.aaa.. Haa..aaa..aaa..aaa..aaa..ha..aa..aa.. Meeri varum kural kelaayoo Vetri varum vegam paaraaiyoo Meeri varum kural kelaayoo Vetri varum vegam paaraaiyoo Female Part Paaraala thagunthaval un magalo Paadhagam purinthidum poi magalo Paaraala thagunthaval un magalo Paadhagam purinthidum poi magalo Thaai vaazhndha veedum saagatha perum Thaazhthaalun kann thoongumoo Female Part Engae unmai en naadae Yeno maunam soll naadae Female Part Aaa..aaaa..aaa..aaaa.aaa.. Haa..aaa..aaa..aaa..aaa..ha..aa..aa.. Kaalam unnai kurai kooratho Kaaviyangal yaavum pesaadhoo Vaal veeram soozhchiyai vaazhthidumoo Poliyai bommaiyai pottridumoo Thaai vaazhndha veedum saagatha perum Thaazhthaalun kann thoongumoo
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : எங்கே எங்கே குழு : எங்கே பெண் : எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே பெண் : மேலான செல்வம் வீணாகலாமோ வீழாமல் மீளாயோ எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே பெண் : ஆ.....ஆஆஆ....ஆஆ..ஆஆ..ஆஅ... ஹா......ஆஆஆ....ஆஆ..ஆஆ..ஆஅ... மீறி வரும் குரல் கேளாயோ வெற்றி வரும் வேகம் பாராயோ மீறி வரும் குரல் கேளாயோ வெற்றி வரும் வேகம் பாராயோ பெண் : பாராளத் தகுந்தவள் உன் மகளோ பாதகம் புரிந்திடும் பொய் மகளோ பாராளத் தகுந்தவள் உன் மகளோ பாதகம் புரிந்திடும் பொய் மகளோ தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும் தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ பெண் : எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே பெண் : ஆ.....ஆஆஆ....ஆஆ..ஆஆ..ஆஅ... ஹா......ஆஆஆ....ஆஆ..ஆஆ..ஆஅ... காலமுன்னைக் குறை கூறாதோ காவியங்கள் யாவும் ஏசாதோ வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும் தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan – Ramamurthy
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Rathinapuri Ilavarasi (1960) · Singer: P. Susheela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Rathinapuri Ilavarasi
- Composer: Vishwanathan – Ramamurthy
- Lyricist: Pattukottai Kalyanasundaram