Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Chorus Ohoo ooo hooo ooo Ohoo ooo hooo Male Part Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Kaalam kaalam solla vendum Yaaro unmai arivaar Male Part Nerathilae naan Oor sella vendum Vazhi poga thunaiyaai Anbae vaaraaiyoo Male Part Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Male Part Oorai vittu oo orr kudisai Angae yaar sendru pottu vaithaar Kaadhalilae orr paithiyamae Sorgam adhuvendrae katti vaithaar Kaanum kanavugalil inbam inbam Unmai adharkku vegu Dhooram dhooram Kaadhal endraal oo vedhanaiyaa Male Part Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Kaalam kaalam solla vendum Yaaro unmai arivaar Male Part Mann ketta andha Mazhai pozhiyum Megam pozhiyaamal povadhundaa Karai ketta andha alaigai varum Alaigal thazhuvaamal povathundaa Kanneer mazhai undhan Munnae munnae Kaadhal mazhaiyai pozhi Kannae kannae En uyirae oh en uyirae Male Part Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Kaalam kaalam solla vendum Yaaro unmai arivaar Male Part Nerathilae naan Oor sella vendum Vazhi poga thunaiyaai Anbae vaaraaiyoo Male Part Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Kaalam kaalam solla vendum Yaaro unmai arivaar
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் குழு : ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓஒ ஹோ ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார் ஆண் : நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும் வழி போக துணையாய் அன்பே வாராயோ ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் ஆண் : ஊரை விட்டு ஓ ஓர் குடிசை அங்கே யார் சென்று போட்டு வைத்தார் காதலிலே ஓர் பைத்தியமே சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார் காணும் கனவுகளில் இன்பம் இன்பம் உண்மை அதற்கு வெகு தூரம் தூரம் காதல் என்றால் ஓ வேதனையா ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார் ஆண் : மண் கேட்டா அந்த மழை பொழியும் மேகம் பொழியாமல் போவதுண்டா கரை கேட்டா அந்த அலைகள் வரும் அலைகள் தழுவாமல் போவதுண்டா கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே காதல் மழையை பொழி கண்ணே கண்ணே என் உயிரே ஓ என் உயிரே ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார் ஆண் : நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும் வழி போக துணையாய் அன்பே வாராயோ ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Sethu (1999) · Lyricist: Arivumathi