Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male Part Haan engae enn kinnangal engae Nee kondu vaa vaa en mainaa Engae unn kannangal engae Naan konja vaa vaa en meena Raadhika devika odi vaa Odi vaa odi vaa odi vaa vaa vaa Male Part Engae enn kinnangal engae Nee kondu vaa vaa en mainaa Female : Hahahahah Male : Engae unn kannangal engae Naan konja vaa vaa en meena Female : Hahahaha Male : Raadhika devika odi vaa Female Chorus : {Iva konjam mayangi mayangi Aattam poduraa Ava konjam thayangi thayangi Paattu paaduraa} (2) Male Part Raadhika devika odi vaa Chorus ………………………. Female Part {Ennai vandaaki sendaadungal Chorus : Lalalalaaa Female : Inbangal undaaki kondaadungal Chorus : Lalalalaaa} (2) Female Part {Ennai panneeril neeraatungal Chorus : Lalalalaaa Female : Aana pinnaalae paaratungal Chorus : Lalalalaaa} (2) Male Part {Kodi kodi sorgam undu Thaedi paarkalaam Odugindra kaalathodu odi paarkkalaam} (2) Raadhika devika odi vaa Odi vaa odi vaa odi vaa vaa vaa Male Part Engae enn kinnangal engae Nee kondu vaa vaa en mainaa Female : Hahaha Male : Engae unn kannangal engae Naan konja vaa vaa en meena Female : Lalala Male : Raadhika devika odi vaa Chorus ……………………….. Female Part Endha inbangal engae undoo Chorus : Lalalalaaa Female : Andha vannangal ingae undu Chorus : Lalalalaaa Female : Neengal sollungal vendum endru Chorus : Lalalalaaa Female : Ingae illathathengae undu Chorus : Lalalalaaa Male Part Nooru nooru bodhai kondu Neendhi paarkanum Raadhika devika odi vaa Odi vaa odi vaa odi vaa vaa vaa Male Part Engae enn kinnangal engae Nee kondu vaa vaa en mainaa Female : Hahaha Male : Engae unn kannangal engae Naan konja vaa vaa en meena Female : Hahaha Male : Raadhika devika odi vaa Odi vaa odi vaa odi vaa vaa vaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹான் எங்கே என் கிண்ணங்கள் எங்கே நீ கொண்டு வா வா என் மைனா எங்கே உன் கன்னங்கள் எங்கே நான் கொஞ்ச வா வா என் மீனா ராதிகா தேவிகா ஓடி வா ஓடிவா ஓடிவா வா வா வா ஆண் : எங்கே என் கிண்ணங்கள் எங்கே நீ கொண்டு வா வா என் மைனா பெண் : ஹஹஹஹஹா ஆண் : எங்கே உன் கன்னங்கள் எங்கே நான் கொஞ்ச வா வா என் மீனா பெண் : ஹஹஹ்ஹா ஆண் : ராதிகா தேவிகா ஓடி வா பெண் குழு : {இவ கொஞ்சம் மயங்கி மயங்கி ஆட்டம் போடுறா அவ கொஞ்சம் தயங்கித் தயங்கிப் பாட்டுப் பாடுறா} (2) ஆண் : ராதிகா தேவிகா ஓடி வா குழு : ........................ பெண் : {என்னை வண்டாக்கி செண்டாடுங்கள் குழு : லலலலா பெண் : இன்பங்கள் உண்டாக்கிக் கொண்டாடுங்கள் குழு : லலலலா} (2) பெண் : {என்னை பன்னீரில் நீராட்டுங்கள் குழு : லலலலா பெண் : ஆன பின்னாலே பாராட்டுங்கள் குழு : லலலலா} (2) ஆண் : {கோடி கோடி சொர்க்கம் உண்டு தேடிப் பார்க்கலாம் ஓடுகின்ற காலத்தோடு ஓடிப்பார்க்கலாம்} (2) ராதிகா தேவிகா ஓடி வா ஓடிவா ஓடிவா ஓடிவா வா வா வா ஆண் : எங்கே என் கிண்ணங்கள் எங்கே நீ கொண்டு வா வா என் மைனா பெண் : ஹஹஹா ஆண் : எங்கே உன் கன்னங்கள் எங்கே நான் கொஞ்ச வா வா என் மீனா பெண் : லலல ஆண் : ராதிகா தேவிகா ஓடி வா குழு : ........................ பெண் : எந்த இன்பங்கள் எங்கே உண்டோ குழு : லலலலா பெண் : அந்த வண்ணங்கள் இங்கே உண்டு குழு : லலலலா பெண் : நீங்கள் சொல்லுங்கள் வேண்டும் என்று குழு : லலலலா பெண் : இங்கே இல்லாததெங்கே உண்டு குழு : லலலலா ஆண் : நூறு நூறு போதை கொண்டு நீந்திப் பார்க்கணும் ராதிகா தேவிகா ஓடி வா ஓடிவா ஓடிவா ஓடிவா வா வா வா ஆண் : எங்கே என் கிண்ணங்கள் எங்கே நீ கொண்டு வா வா என் மைனா பெண் : ஹஹஹா ஆண் : எங்கே உன் கன்னங்கள் எங்கே நான் கொஞ்ச வா வா என் மீனா பெண் : ஹஹஹா ஆண் : ராதிகா தேவிகா ஓடி வா ஓடிவா ஓடிவா ஓடிவா வா வா வா
Song details
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Malathi (1970) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Malathi
- Composer: M. S. Vishwanathan