Roman script
Singer : Unni Menon Music by : Sirpy Male Part Naanaa nana naa nana Naanaa nana naa nana Male Part { Engae antha vennila } (4) Kallai kani yaakinaal Mullai malaraakinaal Engae antha vennila Female chorous : { Engae antha vennila } (2) Female chorous : { Thaiyare thaiya thaiya thaiyaa } (2) { Thaiyare thaiya thaiyaa } (2) thaiyare thaiya thaiya Thaiyare thaiya thaiya ya aaa aaa Male Part Tharaiyil nadantha naan Vaanil parakiren { Unnaal thaanamma } (2) Male Part Iravai iruntha naan Pagalai maarinen { Unnaal thaanamma } (2) Male Part Enakenna irunthathu oru manasu Athai unakena kodupathu sugam enaku Enakena irupathu oru usuru Athai unakena tharuvathu varam enaku Male Part Nee maranthaal enna maruthaal enna Nee thaan enthan ozhi vizhaku Endrum nee thaan enthan ozhi vizhaku Male Part { Engae antha vennila } (2) Male Part ……………………………. Male Part Mazhaiyil nanaikiren kudaiyaai varugiraai Veyilil nadakiren nizhalai varugiraai Thaagam engiren neerai varugiraai Sogam engiren thaaiyaai varugiraai Male Part Nadhigalil meengal neendhuthama Athil nadhikoru vazhiyum illaiyama Un ninaivugal idhayathil neendhuthama Athil enakoru vazhiyum illaiyama Male Part Nee irunthaal enna pirinthaal enna Kaadhal enaku pothumamaa En kaadhal enaku pothumamaa Male Part { Engae antha vennila } (2) Kallai kani yaakinaal Mullai malaraakinaal Engae antha vennila
தமிழ்
பாடகா் : உன்னி மேனன் இசையமைப்பாளா் : சிற்பி ஆண் : னானா னன னா னன னானா னன னா னன ஆண் : { எங்கே அந்த வெண்ணிலா } (4) கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா பெண் குழு : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா பெண் குழு : { தையாரே தைய தைய தையா } (2) { தையாரே தைய தையா } (2) தையாரே தைய தைய தையாரே தைய தைய யா ஆ ஆ ஆண் : தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா ஆண் : இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா ஆண் : எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு ஆண் : நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண் : .................................. ஆண் : மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ஆண் : நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா ஆண் : நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா ஆண் : { எங்கே அந்த வெண்ணிலா } (2) கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா
Song details
Music by: Sirpy
Release information: From Varushamellam Vasantham (2002) · Lyricist: Lyricist Not Known
- Singer: Unni Menon
- Film / album: Varushamellam Vasantham
- Composer: Sirpy