Roman script
Singers : Malasiya Vasudevan and Chorus Music by : Ilayaraja Chorus Aaa…..aa…..aa…..aa….aa… Male Part Engal naadham sanga naadham Chorus : Engal naadham sanga naadham Male : Ini engum ketkum geetham Chorus : Ini engum ketkum geetham Male Part Pagaivar kottai kadhavai udaiththu Pugunthu vittathu pulipadai ini Uzhaikkum varkkam ondrae Ulaikkum varakkam ondrae Ulagai aalum enbathu velippadai Chorus Naadham sanga naadham Engal naadham sanga naadham Male Part Amaippil ayiram oottai Idhai aalbavanukkae veattai Chorus Amaippil ayiram oottai Idhai aalbavanukkae veattai Ingae jangal ellaam thirandaal Amaiyum samadharmaththin kottai Chorus Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Male Part Nettriyil raththam theettu Nee naettru enbathai maattru Chorus Nettriyil raththam theettu Nee naettru enbathai maattru Namai kattuppaduththa mudiyaathu Naam vanthanam sumantha kaattru Chorus Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Male Part Ilaiya bharatham pirakkum Adhu irumbu kadhavugalai norukkum Chorus : Ilaiya bharatham pirakkum Adhu irumbu kadhavugalai norukkum Ingu sithari kidakkum sakthikalellaam Saernthaal edhuvum nadakkum Chorus Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Male Part Ini engum ketkum geetham Chorus : Ini engum ketkum geetham Male Part Pagaivar kottai kadhavai udaiththu Pugunthu vittathu pulipadai ini Uzhaikkum varkkam ondrae Ulagai aalum enbathu velippadai Chorus Naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham….mm…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஅ.....ஆ......ஆ......ஆ.......ஆ..... ஆண் : எங்கள் நாதம் சங்க நாதம் குழு : எங்கள் நாதம் சங்க நாதம் ஆண் : இனி எங்கும் கேட்கும் கீதம் குழு : இனி எங்கும் கேட்கும் கீதம் ஆண் : பகைவர் கோட்டை கதவை உடைத்து புகுந்து விட்டது புலிப்படை இனி உழைக்கும் வர்க்கம் ஒன்றே உலகை ஆளும் என்பது வெளிப்படை குழு : நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்..... ஆண் : அமைப்பில் ஆயிரம் ஓட்டை இதில் ஆள்பவனுக்கே வேட்டை குழு : அமைப்பில் ஆயிரம் ஓட்டை இதில் ஆள்பவனுக்கே வேட்டை இங்கே ஜனங்கள் எல்லாம் திரண்டால் அமையும் சமதர்மத்தின் கோட்டை... குழு : எங்கள் நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்...... ஆண் : நெற்றியில் ரத்தம் தீட்டு நீ நேற்று என்பதை மாற்று குழு : நெற்றியில் ரத்தம் தீட்டு நீ நேற்று என்பதை மாற்று நமை கட்டுப்படுத்த முடியாது நாம் வந்தனம் சுமந்த காற்று குழு : எங்கள் நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்...... ஆண் : இளைய பாரதம் பிறக்கும் அது இரும்பு கதவுகளை நொறுக்கும் குழு : இளைய பாரதம் பிறக்கும் அது இரும்பு கதவுகளை நொறுக்கும் இங்கு சிதறிக் கிடக்கும் சக்திகளெல்லாம் சேர்ந்தால் எதுவும் நடக்கும் குழு : எங்கள் நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்...... ஆண் : இனி எங்கும் கேட்கும் கீதம் குழு : இனி எங்கும் கேட்கும் கீதம் ஆண் : பகைவர் கோட்டை கதவை உடைத்து புகுந்து விட்டது புலிப்படை இனி உழைக்கும் வர்க்கம் ஒன்றே உலகை ஆளும் என்பது வெளிப்படை குழு : நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்..... எங்கள் நாதம் சங்க நாதம்..... எங்கள் நாதம் சங்க நாதம்..... எங்கள் நாதம் சங்க நாதம்..... எங்கள் நாதம் சங்க நாதம்.....ம்ம்
Song information
Singers: Malasiya Vasudevan and Chorus
Music by: Ilayaraja
Release information: From Sanga Natham (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malasiya Vasudevan and Chorus
- Film / album: Sanga Natham
- Composer: Ilayaraja