Roman script

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Male Part
Ullukkulla pongi varum
Paasaththula nesaththula
Oorai ellaam katti izhuppaan
Nalla perai ellaam thatti eduppaan
Male Part
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Male Part
Oorum perum pottrum
Muga raasi thaan
Onna peththu pottaa
Magaraasi thaan
Male Part
Oorum perum pottrum
Muga raasi thaan
Onna peththu pottaa
Magaraasi thaan
Male Part
Vittaanunnaa oru kaattu paattu
Mottaana poovum malarum
Kattaayamaa oru thaalam pottu
Ponnaana neram pularum
Male Part
Sindhugira sindhu thaan
Mannan ivan sondham thaan
Sindhugira sindhu thaan
Mannan ivan sondham thaan
Yaelaelo paatta eduppaan
Namma elloraiyum izhuppaan
Male Part
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Male Part
Raagam thaalam yedhum theriyaadhaiyaa
Veedum oorum naadum puriyaadhaiyaa
Raagam thaalam yedhum theriyaadhaiyaa
Veedum oorum naadum puriyaadhaiyaa
Male Part
Gummaanguththu ivan pottu pottu
Eppodhum sanda pudippaan
Dappaanguththu vachu paattu pottu
Toppaaga cholli tharuvaan
Male Part
Paatteduththu kattuvaan
Paamarana thattuvaan
Paatteduththu kattuvaan
Paamarana thattuvaan
Paadaadha raagam illae
Ivan paakkaadha oorum illae
Male Part
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Male Part
Ullukkulla pongi varum
Paasaththula nesaththula
Oorai ellaam katti izhuppaan
Nalla perai ellaam thatti eduppaan
Male Part
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Enga ooru kaavakkaaraa….aahaa…aaa…

தமிழ்

பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா
எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண் : உள்ளுக்குள்ள பொங்கி வரும்
பாசத்துல நேசத்துல
ஊரையெல்லாம் கட்டி இழுப்பான் நல்ல
பேரையெல்லாம் தட்டி எடுப்பான்
ஆண் : எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண் : ஊரும் பேரும் போற்றும் மொகராசிதான்
ஒன்னப் பெத்து போட்டா மகராசிதான்
ஊரும் பேரும் போற்றும் மொகராசிதான்
ஒன்னப் பெத்து போட்டா மகராசிதான்
ஆண் : விட்டா நின்னா ஒரு காட்டு பாட்டு
மொட்டான பூவும் மலரும்
கட்டாயமா ஒரு தாளம் போட்டு
பொன்னான நேரம் புலரும்
ஆண் : சிந்துகிற சிந்துதான்
மன்னனிவன் சொந்தந்தான்
சிந்துகிற சிந்துதான்
மன்னனிவன் சொந்தந்தான்
ஏலேலோ பாட்டை எடுப்பான்
நம்ம எல்லோரையும் இழுப்பான்...
ஆண் : எங்க ஊரு காவக்காரா.....
நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண் : ராகந்தாளம் ஏதும் தெரியாதய்யா
வீடும் ஊரும் நாடும் புரியாதய்யா
ராகந்தாளம் ஏதும் தெரியாதய்யா
வீடும் ஊரும் நாடும் புரியாதய்யா
ஆண் : கும்மாங்குத்து இவன் போட்டு போட்டு
எப்போதும் சண்டை புடிப்பான்...
டப்பாங்குத்து வச்சுப் பாட்டு போட்டு
டாப்பாக சொல்லித் தருவான்....
ஆண் : பாட்டெடுத்து கட்டுவான்
பாமரனத் தட்டுவான்
பாட்டெடுத்து கட்டுவான்
பாமரனத் தட்டுவான்
பாடாத ராகமில்லே
இவன் பாக்காத ஊருமில்லே
ஆண் : எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா
எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண் : உள்ளுக்குள்ள பொங்கி வரும்
பாசத்துல நேசத்துல
ஊரையெல்லாம் கட்டி இழுப்பான் நல்ல
பேரையெல்லாம் தட்டி எடுப்பான்
ஆண் : எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா
எங்க ஊரு காவக்காரா...........

Song details

Music by: Ilayaraja

Release information: From Enga Ooru Kavalkaran (1998) · Lyricist: Gangai Amaran