Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Endrum pathinaaru vayadhu pathinaaru Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu… Endrum pathinaaru vayadhu pathinaaru Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu… Male Part Endrum pathinaaru vayadhu pathinaaru Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu… Endrum pathinaaru vayadhu pathinaaru Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu… Endrum pathinaaru Male Part Kannam sivandhadhu edhanaalae Female Part Kaigal kodutha kodaiyaalae Male Part Un kannam sivandhadhu edhanaalae Female Part Un kaigal kodutha kodaiyaalae Male Part Vannam minnuvadedhanaalae Female Part Vallal thandha nianaivaalae Male Part Un vannam minnuvadedhanaalae Female Part Indha vallal thandha nianaivaalae Endrum pathinaaru vayadhu pathinaaru Male Part Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu… Endrum pathinaaru Male Part Vizhigal ponguvadhedhanaalae Female Part Veera thirumagan velaalae Male Part Un vizhighal ponguvadhedhanaalae Female Part Indha veera thirumagan velaalae Male Part Mozhighal konjuvadhedhanaalae Female Part Nee munnae nirkkum azhaghaalae Male Part Un mozhighal konjuvadhedhanaalae Female Part Nee munnae nirkkum azhaghaalae Male Part Endrum pathinaaru Female Part Vayadhu pathinaaru Male Part Manadhum pathinaaru Female Part Arugil vaa vaa vilaiyaadu… Both : Endrum pathinaaru…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு ஆண் : என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு ஆண் : கன்னம் சிவந்தது எதனாலே பெண் : கைகள் கொடுத்த கொடையாலே ஆண் : கன்னம் சிவந்தது எதனாலே பெண் : உன் கைகள் கொடுத்த கொடையாலே ஆண் : வண்ணம் மின்னுவதெதனாலே பெண் : வள்ளல் தந்த நினைவாலே ஆண் : உன் வண்ணம் மின்னுவதெதனாலே பெண் : இந்த வள்ளல் தந்த நினைவாலே என்றும் பதினாறு வயது பதினாறு ஆண் : மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு ஆண் : விழிகள் பொங்குவதெதனாலே பெண் : வீரத் திருமகன் வேலாலே ஆண் : உன் விழிகள் பொங்குவதெதனாலே பெண் : இந்த வீரத் திருமகன் வேலாலே ஆண் : மொழிகள் கொஞ்சுவதெதனாலே பெண் : நீ முன்னே நிற்கும் அழகாலே ஆண் : உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே பெண் : நீ முன்னே நிற்கும் அழகாலே ஆண் : என்றும் பதினாறு பெண் : வயது பதினாறு ஆண் : மனதும் பதினாறு பெண் : அருகில் வா வா விளையாடு இருவர் : என்றும் பதினாறு.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kanni Thaai (1965) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Kanni Thaai
- Composer: K. V. Mahadevan