Roman script

Singer : P. Leela
Music by : K. V. Mahadevan
Female Part
Endrum illaamal ondrum sollaamal
Inbam undaavadhaeno
Endrum illaamal ondrum sollaamal
Inbam undaavadhaeno..oo..ooo
Endrum illaamal ondrum sollaamal
Inbam undaavadhaeno
Female Part
Ennangal panpaadudhu
Kangalum engo vazhi thaedudhu
Ennangal panpaadudhu
Kangalum engo vazhi thaedudhu
Edhu vendiyo vaadudhu aadudhu
Edhu vendiyo vaadudhu aadudhu
Manam ennodu nillaamal
Munnaal odudhu
Manam ennodu nillaamal
Munnaal odudhu
Female Part
Endrum illaamal ondrum sollaamal
Inbam undaavadhaeno..ooo…oo
Endrum illaamal ondrum sollaamal
Inbam undaavadhaeno
Female Part
Veesum thendral kaadhodu pesidum
Baashai naan ariyenae …ae…ae…..
Veesum thendral kaadhodu paesidum
Baashai naan ariyenae
Verum bodhaiyo aasaiyo maayamo
Verum bodhaiyo aasaiyo maayamo
Idhu vilangaamal varum kaadhal
Vindhai thaano
Idhu vilangaamal varum kaadhal
Vindhai thaano
Female Part
Endrum illaamal ondrum sollaamal
Inbam undaavadhaeno…oo..ooo
Endrum illaamal ondrum sollaamal
Inbam undaavadhaeno

தமிழ்

பாடகி : பி . லீலா
இசை அமைப்பாளர் : கே . வி . மஹாதேவன்
பெண் : என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ...
என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ...ஓ ...ஓ ...
என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ...
பெண் : எண்ணங்கள் பண்பாடுது
கண்களும் எங்கோ வழிதேடுது
எண்ணங்கள் பண்பாடுது
கண்களும் எங்கோ வழிதேடுது-
எது வேண்டியோ வாடுது ஆடுது
எது வேண்டியோ வாடுது ஆடுது
மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது
மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது
பெண் : என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ...ஓ ...ஓ ...
என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ...
பெண் : வீசும் தென்றல் காதோடு பேசிடும்
பாஷை நானறியனே..ஏ ...ஏ ...
வீசும் தென்றல் காதோடு பேசிடும்
பாஷை நானறியனே
வெறும் போதையோ ஆசையோ மாயமோ
வெறும் போதையோ ஆசையோ மாயமோ
இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ
இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ
பெண் : என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ...ஓ ...ஓ ...
என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ...

Song details

Music by: K. V. Mahadevan

Release information: From Kalai Arasi (1963) · Lyricist: Pattukkottai Kalyanasundram