Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana Male Part Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana Male Part Isaiyin swarangal Thaena..aa Isaikkum kuyil nee Thaanaa… vaaa Female Part Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana Male Part Paniyil nanaiyum Maargazhi poovae Enai nee pirinthaal Yethoru vaazhvae Female Part Unakkena piranthaval Naaanaaaa Nilavukku thunai intha vaaanaa..aa Male : Vaazhnthenae uravindri Munnaa…aal Vanthaayae uravaaga innaal Female Part Enthan nenjil ho.. mmm mmm Female Part Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana Female Part Isaiyin swarangal Thaena..aa Isaikkum kuyil nee Thaanaa… vaaa Male Part Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana Male Part Aaaa….aaa….aaa…. Aaa…haaa….aaaa….aaa…. Sagarima garisani sani pama Pani sagari Female Part Sugangal methuvaai Nee thara vendum Nagangal pathithaal Kaayangal thondrum Male Part Uthadugal urasidathaanae Valigalum kurainthidum maanae Female Part Naan soodum Noolaadai polae Nee aadu poomeni melae ..a.e… Male Part Enthan nenjil ho..mmm mmm Male Part Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana Female Part Isaiyin swarangal Thaena..aa Male : Isaikkum kuyil nee Thaanaa… vaaa Female Part Enthan nenjil neengaatha Thendral neethaana Male : Ennam engum nee paadum Thirithiru thillaana
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் : பனியில் நனையும் மார்கழிப் பூவே எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே பெண் : உனக்கென பிறந்தவள் நானா நிலவுக்கு துணை இந்த வானா ஆண் : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால் வந்தாயே உறவாகா இந்நாள் பெண் : எந்தன் நெஞ்சில் ஹோ ம் ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும் நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும் ஆண் : உதடுகள் உரசிடத்தானே வலிகளும் குறைந்திடும் மானே பெண் : நான் சூடும் நூலாடை போலே நீ ஆடு பூமேனி மேலே ஆண் : எந்தன் நெஞ்சில் ஹோ ம் ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா ஆண் : இசைக்கும் குயில் நீ தானா வா பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kalaignan (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Kalaignan
- Composer: Ilayaraja