Roman script

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Laa… lalallaa lalal laalla laa… laalla laa…
Pabappaa… paappa pabappaa…
Pabappaa… paappa pabappaa…
Female Part
Endhan kai raasi paarungalae
Nalla kaalam vaarungalae
Idhu paerinba saevai ini vaerenna thaevai
Naan saamandhip poovallavo
Female Part
Endhan kai raasi paarungalae hahahaa
Nalla kaalam vaarungalae
Idhu paerinba saevai ini vaerenna thaevai
Naan saamandhip poovallavo
Female Part
Andhiyil mandhiram katraval hahahaha
Achaththai vetkaththai vittaval
Manmadha pattangal petraval
Ennai paar paar puriyum hahahaha
Female Part
Andhiyil mandhiram katraval hahahaha
Achaththai vetkaththai vittaval
Manmadha pattangal petraval
Ennai paar paar puriyum
Ingu vaa vaa theriyum
Female Part
Vinnil irundhu unnai ninaindhu
Vandha virundhu mella arundhu
Female Part
Endhan kai raasi paarungalae
Nalla kaalam vaarungalae
Idhu paerinba saevai ini vaerenna thaevai
Naan saamandhip poovallavo
Female Part
Sandhana kudangal eduththu
Sandhikka sandhikka azhaiththu
Vandhaval sorgaththil pidiththu
Ammammaa naan sollavo hahahaha
Female Part
Sandhana kudangal eduththu
Sandhikka sandhikka azhaiththu
Vandhaval sorgatthil pidiththu
Ammammaa naan sollavo hahahaha
Acham yaen vaa mella vaa
Female Part
Undhan viragam indru vilagum
Endhan sarasam mella puriyum
Female Part
Endhan kai raasi paarungalae
Nalla kaalam vaarungalae
Idhu paerinba saevai ini vaerenna thaevai
Naan saamandhip poovallavo hahahaha

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : லா.....லலல்லா லலல் லால்ல லா லாலல லா....
பபபப்பா பாப்பா பபப்பா.....
பபபப்பா பாப்பா பபப்பா.....
பெண் : எந்தன் கை ராசி பாருங்களே
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ
பெண் : எந்தன் கை ராசி பாருங்களே ஹஹஹா
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ
பெண் : அந்தியில் மந்திரம் கற்றவள் ஹஹஹஹா
அச்சத்தை வெட்கத்தை விற்றவள்
மன்மத பட்டங்கள் பெற்றவள்
என்னை பார் பார் புரியும் ஹஹஹஹா
பெண் : அந்தியில் மந்திரம் கற்றவள் ஹஹஹஹா
அச்சத்தை வெட்கத்தை விற்றவள்
மன்மத பட்டங்கள் பெற்றவள்
என்னை பார் பார் புரியும் ஹஹஹஹா
என்னை பார் பார் புரியும்
இங்கு வா வா தெரியும்
பெண் : விண்ணில் இருந்து உன்னை நினைந்து
வந்த விருந்து மெல்ல அருந்து
பெண் : எந்தன் கை ராசி பாருங்களே
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ......
பெண் : சந்தன குடங்கள் எடுத்து
சந்திக்க சந்திக்க அழைத்து
வந்தவள் சொர்க்கத்தில் பிடித்து
அம்மமம்மா நான் சொல்லவோ ஹஹஹஹா
அச்சம் ஏன் வா மெல்ல வா
பெண் : சந்தன குடங்கள் எடுத்து
சந்திக்க சந்திக்க அழைத்து
வந்தவள் சொர்க்கத்தில் பிடித்து
அம்மமம்மா நான் சொல்லவோ ஹஹஹஹா
அச்சம் ஏன் வா மெல்ல வா
பெண் : உந்தன் விரகம் இன்று விலகும்
எந்தன் சரசம் மெல்ல புரியும்
பெண் : எந்தன் கை ராசி பாருங்களே
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ ஹஹஹஹா

Song details

Music by: Ilayaraja

Release information: From Kallukkul Eeram (1980) · Lyricist: Gangai Amaran