Roman script
Singer : Sunandha Music by : Ilayaraja Female Part Entha paavi kannu pattu aalamaram vaaduthu Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu Soththukkala paagam pottu pangu vechchaa podhumaa Peththavalin paasaththiyae pangu vekka mudiyumaa Female Part Entha paavi kannu pattu aalamaram vaaduthu Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu Female Part Malliga poo sethariruchchu maalaiyaaga maarumaa Manasu unma maranthuthunnaa manusa jenmam thaerumaa Maththellaam paththikkittaa thanneeraala anaikkanum Saththiyamae paththikkittaa kanneeraala anaikkanum Female Part Peththa pothu paal kodukka ooraara kettaalaa Piriyum pothu koduththathellaam thiruppi ava ketpaalaa Peththavala maranthavano poranthathuthaan paavam Paavaththaiyum pillaiyinnu somaththavathaan deivam
தமிழ்
பாடகி : சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது சொத்துகள பாகம் போட்டு பங்கு வெச்சா போதுமா பெத்தவளின் பாசத்தியே பங்கு வெக்க முடியுமா..... பெண் : எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது பெண் : மல்லிகப் பூ செதறிருச்சு மாலையாக மாறுமா மனசு உண்ம மறந்ததுன்னா மனுச ஜென்மம் தேறுமா மத்ததெல்லாம் பத்திக்கிட்டா தண்ணீரால அணைக்கணும் சத்தியமே பத்திக்கிட்டா கண்ணீரால அணைக்கணும் பெண் : பெத்த போது பால் கொடுக்க ஊரார கேட்டாளா பிரியும் போது கொடுத்ததெல்லாம் திருப்பி அவ கேட்பாளா பெத்தவள மறந்தவனோ பொறந்தது தான் பாவம் பாவத்தையும் பிள்ளையின்னு சொமந்தவ தான் தெய்வம்
Song information
Singer: Sunandha
Music by: Ilayaraja
Release information: From Thirunelveli (2000) · Lyricist: Su. Ashok
Explore this song
- Singer: Sunandha
- Film / album: Thirunelveli
- Composer: Ilayaraja