Roman script
Singer : K. J. Yesudas Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Kannadasan Male Part Enathu vaazhkkai paathaiyil Eriyum irandu dheepangal Ennei illai ondrilae Enna illai ondrilae Male Part Enathu vaazhkkai paathaiyil Eriyum irandu dheepangal Ennei illai ondrilae Enna illai ondrilae Male Part Inikka marantha karumbaiyum Manakka virumbum arumbaiyum Enakku koduththa iraivanin Kanakkai ninaiththu paarkkiraen Male Part Irandum irandum kolangal Irandum irandum kolangal Kodai vasantham irandu paruvangal Male Part Enathu vaazhkkai paathaiyil Eriyum irandu dheepangal Male Part Iravil malarntha thamarai Kadhirai kaana maranthathu Pagalil malarantha alliyo Nilavai kaana thudiththathu Male Part Kudumba vaazhkkai vedhanai Paruva mazhaigal thavarum sodhanai Male Part Enathu vaazhkkai paathaiyil Eriyum irandu dheepangal Male Part Manitha vaazhvin jaadhagam Silarin vaazhvil saathagam Edhuvum endrum maaralaam Manathuthanae kaaranam Male Part Innum enna koorattum Kavalai maranthu paravai paadattum Male Part Enathu vaazhkkai paathaiyil Eriyum irandu dheepangal Ennei illai ondrilae Enna illai ondrilae Male Part Enathu vaazhkkai paathaiyil Eriyum irandu dheepangal
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எனது வாழ்க்கை பாதையில் எரியும் இரண்டு தீபங்கள் எண்ணை இல்லை ஒன்றிலே என்ன இல்லை ஒன்றிலே... ஆண் : எனது வாழ்க்கை பாதையில் எரியும் இரண்டு தீபங்கள் எண்ணை இல்லை ஒன்றிலே என்ன இல்லை ஒன்றிலே... ஆண் : இனிக்க மறந்த கரும்பையும் மணக்க விரும்பும் அரும்பையும் எனக்கு கொடுத்த இறைவனின் கணக்கை நினைத்து பார்க்கிறேன் ஆண் : இரண்டும் இரண்டு கோலங்கள் இரண்டும் இரண்டு கோலங்கள் கோடை வசந்தம் இரண்டு பருவங்கள் ஆண் : எனது வாழ்க்கை பாதையில் எரியும் இரண்டு தீபங்கள் ஆண் : இரவில் மலர்ந்த தாமரை கதிரைக் காண மறந்தது பகலில் மலர்ந்த அல்லியோ நிலவைக் காண துடித்தது ஆண் : குடும்ப வாழ்க்கை வேதனை பருவ மழைகள் தவறும் சோதனை ஆண் : எனது வாழ்க்கை பாதையில் எரியும் இரண்டு தீபங்கள் ஆண் : மனித வாழ்வின் ஜாதகம் சிலரின் வாழ்வில் சாதகம் எதுவும் என்றும் மாறலாம் மனதுதானே காரணம் ஆண் : இன்னும் என்ன கூறட்டும் கவலை மறந்து பறவை பாடட்டும் ஆண் : எனது வாழ்க்கை பாதையில் எரியும் இரண்டு தீபங்கள் எண்ணை இல்லை ஒன்றிலே என்ன இல்லை ஒன்றிலே.. ஆண் : எனது வாழ்க்கை பாதையில் எரியும் இரண்டு தீபங்கள்
Song information
Singer: K. J. Yesudas
Music by: K. Vijaya Bhaskar
Lyrics by: Kannadasan
Release information: From Mogam Muppathu Varsham (1976) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Mogam Muppathu Varsham
- Composer: K. Vijaya Bhaskar
- Lyricist: Kannadasan