Roman script
Singer : S. Janaki and K. J. Yesudas Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female Part Aa…aa…aa…aa…..aa…. Aaa…aa….aa….aa… Male : Aa…aa…aa…aa…..aa…. Aaa…aa….aa….aa… Ga ri ga sa ri thaa sa ri sa ri tha sa pa ga Sa tha sa ga tha ga pa Female Part Aa…aa…aa…aa…..aa… Male : Aa…aa…aa…aa…..aa… Female : Aa…aa…aa…aa…..aa… Male : Aa…aa…aa…aa…..aa… Male : Aa…aa…aa…. Female : Aa….aa…..aa…. Male : Aa…aa…aa…. Female : Aa….aa…..aa…. Male : Aa…aa…aa…. Female : Aa….aa…..aa…. Male : Aa….aa…..aa….aa….aa… Female Part Enathu gaanam un kadhil vizhavillaiyaa Un nenjai thodavillaiyaa Ponnukku poovum pottunthaan venum Pennaaga irunthum adhai nee parippaayo…oo…. Oho…oo….oo…. Female Part Enathu gaanam un kadhil vizhavillaiyaa Un nenjai thodavillaiyaa Female Part Verinai izhantha maram engu vaazhum Avaraiyum pirinthu naan engu vaazhven oho Oho…oo…oo….. Male Part
Verinai izhanthum aalamaram Vizhuthugal thaanga vaazhumae Verinai izhanthum aalamaram Vizhuthugal thaanga vaazhumae Vizhuthena kuzhanthaigal iruppathai marappathaa Female Part Idhayaththai izhantha pinnaalae Thegaththai kaakka mudiyaathae Neeyae en idhayam Illaiyae illai udhayam Female Part Enathu gaanam un kadhil vizhavillaiyaa Un nenjai thodavillaiyaa Pillaigal vaazhvae en kannil irukka Kalangaathu neeyum aalaakka venum oho oo…oo…. Female Part Kannaaga unnai naan mathikkindrapothu Paarvaiyai thuranthu vaazhvathu yaedhu oho oo…. Male Part Kangalai izhantha kurudanum Koloondri ulagil vaazhgiraan Kangalai izhantha kurudanum Koloondri ulagil vaazhgiraan Nambikkai vaiththidum nam santhathi valarththidu Female Part Amma neeyum azhuvaathae Unnai naan kaappaen kalangaathae Thuduppaai iruppen karai naan saerppaen Female Part Enathu gaanam un kadhil vizhavillaiyaa Un nenjai thodavillaiyaa Male : Maganae nee valara manam pola vaazhththu Un kaiyil poruppu kudumpaththai kaappaaththu Oo ooho….oo…oo…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : ஆ....ஆ......ஆ.....ஆ.....ஆ.... ஆஅ.......ஆ.....ஆ.....ஆ...... ஆண் : ஆ....ஆ......ஆ.....ஆ.....ஆ.... ஆஅ.......ஆ.....ஆ.....ஆ...... க ரி க ஸ ரி தா ஸ ரி ஸ ரி த ஸ ப க ஸ த ஸ க த க ப பெண் : ஆ....ஆ......ஆ.....ஆ.....ஆ.... ஆண் : ஆ....ஆ......ஆ.....ஆ.....ஆ.... பெண் : ஆ....ஆ......ஆ.....ஆ.....ஆ.... ஆண் : ஆ....ஆ......ஆ.....ஆ.....ஆ.... பெண் : ஆ....ஆ......ஆ.....ஆ.....ஆ.... ஆண் : ஆ....ஆ......ஆ..... பெண் : ஆ....ஆ......ஆ..... ஆண் : ஆ....ஆ......ஆ..... பெண் : ஆ....ஆ......ஆ..... ஆண் : ஆ....ஆ......ஆ..... பெண் : ஆ....ஆ......ஆ..... ஆண் : ஆ....ஆ......ஆ.....ஆ.....ஆ..... பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா உன் நெஞ்சை தொடவில்லையா பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும் பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ....ஓ..... ஓஹோ.....ஓ.....ஓ....... பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா உன் நெஞ்சை தொடவில்லையா பெண் : வேரினை இழந்த மரம் எங்கு வாழும் அவரையும் பிரிந்து நான் எங்கு வாழ்வேன் ஓஹோ ஓஹோ......ஓ.....ஓ....... ஆண் : வேரினை இழந்தும் ஆலமரம் விழுதுகள் தாங்க வாழுமே வேரினை இழந்தும் ஆலமரம் விழுதுகள் தாங்க வாழுமே விழுதென குழந்தைகள் இருப்பதை மறப்பதா பெண் : இதயத்தை இழந்த பின்னாலே தேகத்தைக் காக்க முடியாதே நீயே என் இதயம் இல்லையேல் இல்லை உதயம் ஆண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா உன் நெஞ்சை தொடவில்லையா பிள்ளைகள் வாழ்வே என் கண்ணில் இருக்க கலங்காது நீயும் ஆளாக்க வேணும் ஓஹோ ஓ......ஓ.... பெண் : கண்ணாக உன்னை நான் மதிக்கின்றபோது பார்வையை துறந்து வாழ்வது ஏது ஓஹோ ஓ.... ஆண் : கண்களை இழந்த குருடனும் கோலூன்றி உலகில் வாழ்கிறான் கண்களை இழந்த குருடனும் கோலூன்றி உலகில் வாழ்கிறான் நம்பிக்கை வைத்திடு நம் சந்ததி வளர்த்திடு பெண் : அம்மா நீயும் அழுவாதே உன்னை நான் காப்பேன் கலங்காதே துடுப்பாய் இருப்பேன் கரை நான் சேர்ப்பேன் பெண் : எனது கானம் உன் காதில் விழவில்லையா உன் நெஞ்சை தொடவில்லையா ஆண் : மகனே நீ வளர மனம் போல வாழ்த்து உன் கையில் பொறுப்பு குடும்பத்தை காப்பாத்து ஓ ஓஹோ.....ஓ.....ஓ...
Song information
Singer: S. Janaki and K. J. Yesudas
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Oru Thayin Sabhatham (1987) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. Janaki and K. J. Yesudas
- Film / album: Oru Thayin Sabhatham
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar