Roman script

Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Eeramaana rojaavae

Ennai paarthu moodaadhae

Male Part

Eeramaana rojaavae

Ennai paarthu moodaadhae

Kannil enna sogam podhum

Yengaadhae en anbae yengaadhae

Male Part

Eeramaana rojaavae

Ennai paarthu moodaadhae

Kannil enna sogam podhum

Yengaadhae en anbae yengaadhae

Whistling : ………………………

Male Part

Ennai paarthu oru megam

Jannal saathi vittu pogum

Ennai paarthu oru megam

Jannal saathi vittu pogum

Male Part

Un vaasalil ennai kolam idu

Illai endraal oru saabam idu

Ponnaaramae… ae…

Thanneeril moozhghaadhu

Kaatrulla pandhu

Ennodu nee paadi vaa…. sindhu

Male Part

Eeramaana rojaavae

Ennai paarthu moodaadhae

Kannil enna sogam podhum

Yengaadhae en anbae yengaadhae

Male Part

Neram koodi vandha velai

Nee nenjai moodi vaitha kozhai

Neram koodi vandha velai

Nee nenjai moodi vaitha kozhai

Male Part

En nenjilae ini raththam illai

Kanneerukkae naan thathu pillai

En kaadhali..

Un pola en aasai

Thoongaadhu raani

Kanneeril thallaadudhae …thoni

Female Part

Eeramaana rojaavae

Yekkam enna raajaavae

Kannil enna sogam theerum

Yengaadhae en anbae yengaadhae

Yengaadhae en anbae yengaadhae

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஈரமான ரோஜாவே........

என்னை பார்த்து மூடாதே

ஆண் : ஈரமான ரோஜாவே.....

என்னை பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம்

போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

ஆண் : ஈரமான ரோஜாவே

என்னை பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம்

போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

ஆண் : என்னை பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்தி விட்டு போகும்

என்னை பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்தி விட்டு போகும்

ஆண் : உன் வாசலில்

என்னை கோலம் இடு

இல்லை என்றால்

ஒரு சாபம் இடு

பொன்னாரமே.......ஏ...ஏ....

தண்ணீரில் மூழ்காது

காற்றுள்ள பந்து

என்னோடு நீ பாடிவா சிந்து

ஆண் : ஈரமான ரோஜாவே

என்னை பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம்

போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

ஆண் : நேரம் கூடி வந்த வேளை

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை

நேரம் கூடி வந்த வேளை

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை

ஆண் : என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை

கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை

என் காதலி.......

உன் போல என்னாசை தூங்காது ராணி

தண்ணீரில் தள்ளாடுதே தோனி

பெண் : ஈரமான ரோஜாவே

ஏக்கம் என்ன ராஜாவே

கண்ணில் என்ன சோகம் தீரும்

ஏங்காதே என் அன்பே ஏங்காதே

ஏங்காதே என் அன்பே ஏங்காதே

Song information

Singers: S. Janaki and K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Ilamai Kaalangal (1983) · Lyricist: Vairamuthu

Explore this song