Roman script
Enakkum Unakkumthan Song Lyrics is the track from Mugarasi Tamil Film– 1966, Starring M.G.R., Gemini Ganesan, M. N. Nambiyar, S. A. Ashokan, C. K. Nagesh, V. K. Ramasamy, J. Jayalalitha, Jayanthi, Manorama and P. K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female Part Enakkum unakkumdhaan porutham Idhil ethanai kangaluku varutham Namm iruvarukum ulla nerukkam Ini yaaruku inge kidaikum Male Part Enakkum unakkumdhaan porutham Idhil ethanai kangaluku varutham Namm iruvarukum ulla nerukkam Ini yaaruku inge kidaikum Female Part Enakkum unakkumdhaan porutham Male Part Kadalukku nadhiye sondham Kaatrukku yaar sondham Neerukku nilame sondham Nizhalukku yaar sondham Male Part Kadalukku nadhiye sondham Kaatrukku yaar sondham
Neerukku nilame sondham Nizhalukku yaar sondham Female Part Malarukku koondhal sondham Manadhukku neeye sondham Malarukku koondhal sondham Manadhukku neeye sondham Vaanukku nilave sondham Vanjikku neeye sondham ahaa Male Part Enakkum unakkumdhaan porutham Idhil ethanai kangaluku varutham Female : Namm iruvarukum ulla nerukkam Ini yaaruku inge kidaikum Male Part Enakkum unakkumdhaan porutham Male Part Pullaale velikatti Poovaale medai ittu Female : Nelaale vaasal vaithu Nerukku nere nindru Male Part Pullaale velikatti Poovaale medai ittu Female : Nelaale vaasal vaithu Nerukku nere nindru Male Part Vellathil vellam vandhu Vizhundhadhai pole indru Vellathil vellam vandhu Vizhundhadhai pole indru Female : Sollaadha vaarthai solli Sorgathai kaanbadharku Male : Aaahahaha…. Female Part Enakkum unakkumdhaan porutham Male : Idhil ethanai kangaluku varutham Female : Namm iruvarukum ulla nerukkam Male : Ini yaaruku inge kidaikum Both : Enakkum unakkumdhaan porutham
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் இனி யாருக்கு இங்கே கிடைக்கும் ஆண் : எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் இனி யாருக்கு இங்கே கிடைக்கும் பெண் : எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் ஆண் : கடலுக்கு நதியே சொந்தம் காற்றுக்கு யார் சொந்தம் நீருக்கு நிலமே சொந்தம் நிழலுக்கு யார் சொந்தம் ஆண் : கடலுக்கு நதியே சொந்தம் காற்றுக்கு யார் சொந்தம் நீருக்கு நிலமே சொந்தம் நிழலுக்கு யார் சொந்தம் பெண் : மலருக்கு கூந்தல் சொந்தம் மனதுக்கு நீயே சொந்தம் மலருக்கு கூந்தல் சொந்தம் மனதுக்கு நீயே சொந்தம் வானுக்கும் நிலவே சொந்தம் வஞ்சிக்கு நீயே சொந்தம்.. ஆஹா.. ஆண் : எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் பெண் : நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் இனி யாருக்கு இங்கே கிடைக்கும் ஆண் : எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் ஆண் : புல்லாலே வேலி கட்டி பூவாலே மேடை இட்டு பெண் : நெல்லாலே வாசல் வைத்து நேருக்கு நேரே நின்று ஆண் : புல்லாலே வேலி கட்டி பூவாலே மேடை இட்டு பெண் : நெல்லாலே வாசல் வைத்து நேருக்கு நேரே நின்று ஆண் : வெள்ளத்தில் வெள்ளம் வந்து விழுந்ததைப் போலே இன்று வெள்ளத்தில் வெள்ளம் வந்து விழுந்ததைப் போலே இன்று பெண் : சொல்லாத வார்த்தை சொல்லி சொர்க்கத்தைக் காண்பதற்கு.. ஆண் : ஆஹா.ஹா.ஹா.. ஹா பெண் : எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் ஆண் : இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் பெண் : நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் ஆண் : இனி யாருக்கு இங்கே கிடைக்கும் இருவரும் : எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Mugarasi (1966) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Mugarasi