Roman script

Singer : T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : Vaali
Male Part
Enakullae nee irukka
Unakullae naan irukka
Ninaikaamal marappadharkku
Ninaithaalum mudivathillai
Male Part
Enakullae nee irukka
Unakullae naan irukka
Ninaikaamal marappadharkku
Ninaithaalum mudivathillai
Male Part
Un kannil padukkindra
Vovondrum en uruvam
Un kannil padukkindra
Vovondrum en uruvam
En kannil nilaithirukkum
Endrendrum un uruvam
Male Part
Thanneerai kudithaalum
Thaniyaadha thaagam andro
Ennuyiril unnuyirum
Inaidhu vittaal theerum andro
Male Part
Enakullae nee irukka
Unakullae naan irukka
Ninaikaamal marappadharkku
Ninaithaalum mudivathillai
Male Part
Thani araiyin kadhavugalai
Thaazhpottu adaithaalum
Thani araiyin kadhavugalai
Thaazhpottu adaithaalum
Manamennum thani araiyin
Manikadhavu thirandhirukkum
Male Part
En udalil nee paadhi
Un udalil naan paadhi
Inba thunbam iruvarukkum
Irudhi varai sari paadhi
Male Part
Enakullae nee irukka
Unakullae naan irukka
Ninaikaamal marappadharkku
Ninaithaalum mudivathillai

தமிழ்

ஆண் : எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை....
ஆண் : எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை.
ஆண் : உன் கண்ணில் படுகின்ற
ஒவ்வொன்றும் என் உருவம்
என் கண்ணில் நிலைத்திருக்கும்
என்றென்றும் உன் உருவம்
ஆண் : தண்ணீரை குடித்தாலும்
தணியாத தாகமன்றோ
என்னுயிரில் உன்னுயிரும்
இணைந்து விட்டால் தீருமன்றோ.....
ஆண் : எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை.
ஆண் : எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை
ஆண் : தனியறையின் கதவுகளை
தாழ்ப்போட்டு அடைத்தாலும்
மனமென்னும் தனியறையின்
மணிக்கதவு திறந்திருக்கும்
ஆண் : என் உடலில் நீ பாதி
உன் உடலில் நான் பாதி
இன்ப துன்பம் இருவருக்கும்
இறுதிவரை சரி பாதி..........
ஆண் : எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை

Song details

Music by: K. V. Mahadevan

Lyrics by: Vaali

Release information: From Jeevanamsam (1968) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan

பாடகர் :  டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி