Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female Part Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai Female Part Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai Female Part Un kannil padukkindra Vovondrum en uruvam En kannil nilaithirukkum Endrendrum un uruvam Female Part Thanneerai kudithaalum Thaniyaadha thaagam andro Ennuyiril unnuyirum Inaidhu vittaal theerum andro Female : Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai Female : Thani araiyin kadhavugalai Thaazhpottu adaithaalum Manamennum thani araiyin Manikadhavu thirandhirukkum Female Part En udalil nee paadhi Un udalil naan paadhi Inba thunbam iruvarukkum Irudhi varai sari paadhi Female Part Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை.... பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை. பெண் : உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம் என் கண்ணில் நிலைத்திருக்கும் என்றென்றும் உன் உருவம் பெண் : தண்ணீரை குடித்தாலும் தணியாத தாகமன்றோ என்னுயிரில் உன்னுயிரும் இணைந்து விட்டால் தீருமன்றோ..... பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை. பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை பெண் : தனியறையின் கதவுகளை தாழ்ப்போட்டு அடைத்தாலும் மனமென்னும் தனியறையின் மணிக்கதவு திறந்திருக்கும் பெண் : என் உடலில் நீ பாதி உன் உடலில் நான் பாதி இன்ப துன்பம் இருவருக்கும் இறுதிவரை சரி பாதி.......... பெண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Jeevanamsam (1968) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Jeevanamsam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali