Roman script
Singer : B. S. Sasirekha Music by : Ilayaraja Female Part {Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan} (2) Female Part Paavai unnai naadinen Paadal ondru paadinen Aadum indha neramae Azhagiya kadal idhu Moozhgida alaikudhu Female Part Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan Female Part Iravugal thoongum Oru mazhai naalil Thanimayil naanae varuvenae Unai thediyae Female Part Nadhikarai oram Vidukadhai podum Oru siru odam adhil aadum Sugam kudiyae Female Part Malarkanai veesuven Maari vandhu pesuven Anaithidum bodhilae Aavi endhan kaiyilae Female Part Raagam yaaro Thaalam yaaro Paadal paadi Thudipaval nadipaval Female Part Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan Female Part Paavai unnai naadinen Paadal ondru paadinen Aadum indha neramae Azhagiya kadal idhu Moozhgida alaikudhu Female Part Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan Chorus ……………………………. Female Part Mugavari thedum Kadithamum nanae Kadithamum nanae unai thanae Dhinam thedinen Female Part Iru vizhi vaasal Ragasiyam nanae Ragasiyam nanae vidhiyodu Vilaiyadinen Female Part Dhinam dhinam nadagam Podugindra boomiyil Nadanthidum naatiyam Yaarum illai saatchiyum Female Part Vaadhi yedhu Needhi yedhu Vaasal thorum Valakugal irukkudhu Female Part Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan Female Part Paavai unnai naadinen Paadal ondru paadinen Aadum indha neramae Azhagiya kadal idhu Moozhgida alaikudhu Female Part Enakku thaa un uyirai Enakku thaa Ini enakku thaan Un udalum enakku thaan
தமிழ்
பாடகி : பி.எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் } (2) பெண் : பாவை உன்னை நாடினேன் பாடல் ஒன்று பாடினேன் ஆடும் இந்த நேரமே அழகிய கடல் இது மூழ்கிட அழைக்குது பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் பெண் : இரவுகள் தூங்கும் ஒரு மழை நாளில் தனிமையில் நானே வருவேனே உன்னை தேடியே பெண் : நதிக்கரை ஓரம் விடுகதை போடும் ஒரு சிறு ஓடம் அதில் ஆடும் சுகம் கோடியே பெண் : மலர்கனி வீசுவேன் மாறி வந்து பேசுவேன் அணைத்திடும் போதிலே ஆவி எந்தன் கையிலே பெண் : ராகம் யாரோ தாளம் யாரோ பாடல் பாடி துடிப்பவள் நடிப்பவள் பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் பெண் : பாவை உன்னை நாடினேன் பாடல் ஒன்று பாடினேன் ஆடும் இந்த நேரமே அழகிய கடல் இது மூழ்கிட அழைக்குது பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் குழு : ........................ பெண் : முகவரி தேடும் கடிதமும் நானே கடிதமும் நானே உன்னை தானே தினம் தேடினேன் பெண் : இரு விழி வாசல் ரகசியம் நானே ரகசியம் நானே விதியோடு விளையாடினேன் பெண் : தினம் தினம் நாடகம் போடுகின்ற பூமியில் நடந்திடும் நாட்டியம் யாரும் இல்லை சாட்சியும் பெண் : வாதி ஏது நீதி ஏது வாசல் தோறும் வழக்குகள் இருக்குது பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான் பெண் : பாவை உன்னை நாடினேன் பாடல் ஒன்று பாடினேன் ஆடும் இந்த நேரமே அழகிய கடல் இது மூழ்கிட அழைக்குது பெண் : எனக்கு தா உன் உயிரை எனக்கு தா இனி எனக்கு தான் உன் உடலும் எனக்கு தான்
Song details
Music by: Ilayaraja
Release information: From Velaikaran (1987) · Lyricist: Mu. Metha
- Singer: B. S. Sasirekha
- Film / album: Velaikaran
- Composer: Ilayaraja