Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus Kuuva kuuva kuuvavvaa Kuuva kuuva kuuvavvaa Male Part Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Mana kurai yedhum indri parapaan Indha manihdragal gnyaana kannai Thirapaan…aaa….aa… Male Part Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Male Part Kalviyil en pillai kalavaananoo Karpanai swaram paadum isai raajanoo Ooo…ooo….ooo.. Villinil arasaalum oru mannano Chorus : Oh…ooo Male : Thaen isai kuzhal oodhum Thiru kannanoo Male Part Solla mudiyaadha selva chezhipodu Nalla vazhi endrum vaazhvaan Vella mudiyaadha veera serukkodu Ulla thunivodu aazhvaan Male Part Illai enum vaarthai illai Endru seivaan en pillai Thella thelivaaga ullam kanivaaga Dhisaigal anaithilum dhinamum valam vara Male Part Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Chorus ……………………… Male Part Naattukku ennaale thollai illai Naan pera povathu orae oru pillai Thaalaatta ver yaarum thevai illai Thattaamal ketpaanae thaayin sollai Male Part Isaiyil pala naattai Izhuthu vasamaakum ilayaraajavai polae Dhisaigal engengum vetri kodi naatti Yeri varuvaanae melae Pottri naan petra selvam Maatru kuraiyadha thangam Male Part Saerthu pugal maalai Sooti puvi yaavum Jaya kodi paranthida Thirumagal arunthunaiyudan Male Part Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan Mana kurai yedhum indri parapaan Indha manihdragal gnyaana kannai Thirapaan…aaa….aa… Male Part Enakkoru magam pirappaan Avan ennai polae irupaan Enakkoru magam pirappaan
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : கூவா கூவா கூவா கூவா கூவா கூவா கூவா கூவா ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் மனக் குறை ஏதும் இன்றி பறப்பான் இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை திறப்பான்.....ஆஅ......ஆ..... ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் ஆண் : கல்வியில் என் பிள்ளை கலைவாணனோ குழு : ஓ.....ஓஒ...... ஆண் : கற்பனை ஸ்வரம் பாடும் இசை ராஜனோ ஓஓஒ......ஓஒ......ஓஒ.... தில்லியில் அரசாளும் ஒரு மன்னனோ குழு : ஒ.....ஓஒ..... ஆண் : தேனிசைக் குழல் ஊதும் சிறு கண்ணனோ ஆண் : சொல்ல முடியாத செல்வச் செழிப்போடு நல்ல வழி என்றும் வாழ்வான் வெல்ல முடியாத வீரச் செறுக்கோடு உள்ளத் துணிவோடு ஆள்வான் ஆண் : இல்லை எனும் வார்த்தை இல்லை என்று செய்வான் என் பிள்ளை தெள்ளத் தெளிவாக உள்ளக் கனிவாக திசைகள் அனைத்திலும் தினமும் வலம் வர ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் குழு : ........................... ஆண் : நாட்டுக்கு என்னாலே தொல்லை இல்லை நான் பெறப் போவது ஒரே ஒரு பிள்ளை தாலாட்ட வேறாரும் தேவை இல்லை தட்டாமல் கேட்பானே தாயின் சொல்லை ஆண் : இசையில் பல நாட்டை இழுத்து வசம் ஆக்கும் இளையராஜாவைப் போலே திசைகள் எங்கெங்கும் வெற்றிக் கொடி நாட்டி ஏறி வருவானே மேலே போற்றி நான் பெற்ற செல்வம் மாற்றுக் குறையாத தங்கம் ஆண் : சேர்த்து புகழ் மாலை சூட்டி புவி யாவும் ஜெய கொடி பறந்திட திருமகள் அருள் துணையுடன் ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான் மனக் குறை ஏதும் இன்றி பறப்பான் இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை திறப்பான்......ஆஅ.....ஆ..... ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலே இருப்பான் எனக்கொரு மகன் பிறப்பான்......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Annanukku Jai (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Annanukku Jai
- Composer: Ilayaraja