Roman script

Singer : M. S. Vishwanathan

Music by : M. S. Vishwanathan

Male Part

Enakkoru vidivelli en vaanilae

En kannin oli vellamae

En anbu thangai

Aadharithaal aval ennai…oh

Aadharavil aval annai

Male Part

Enakkoru vidivelli en vaanilae

En kannin oli vellamae

En anbu thangai

Aadharithaal aval ennai…oh

Aadharavil aval annai

Male Part

Kaalai pozhudhai

Nenaikkum pozhuthae

Sooriyan avalae

Katril midhandhu kuzhikkum bothu

Gangaiyum avalae

Male Part

Nalla vaelaiyil thondri

Maanam kaakkum aadaiyum avalae

Kaalam paarthu thevai arinthu

Paalaaga neiyaaga amuthaaga varuvaal

Aadharithaal aval ennai..oh

Aadharavil aval annai

Male Part

Enakkoru vidivelli en vaanilae

En kannin oli vellamae

En anbu thangai

Aadharithaal aval ennai…oh

Aadharavil aval annai

Male Part

Thangaikaaga selvam serthaen

Seedhanam kodukka

Thangam pola mappillai varuvaan

Vairathai inaikka

Male Part

Manakolathai kaanbaen

Gnyaana kannaal aanandham pirakka

Annan ivanae thangai ivalae

Enbaargal ooraargal ennaasai palikka

Aadharithaal aval ennai..oh

Aadharavil aval annai

Male Part

Enakkoru vidivelli en vaanilae

En kannin oli vellamae

En anbu thangai

Aadharithaal aval ennai…oh

Aadharavil aval annai

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே

என் கண்ணின் ஒளி வெள்ளமே

என் அன்புத் தங்கை

ஆதரித்தாள்அவள் என்னை....ஓ

ஆதரவில் அவள் அன்னை

ஆண் : எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே

என் கண்ணின் ஒளி வெள்ளமே

என் அன்புத் தங்கை

ஆதரித்தாள்அவள் என்னை....ஓ

ஆதரவில் அவள் அன்னை

ஆண் : காலைப் பொழுதினை

நினைக்கும் பொழுதே

சூரியன் அவளே

காற்றில் மிதந்து குளிக்கும் போது

கங்கையும் அவளே

ஆண் : நல்ல வேளையில் தோன்றி

மானம் காக்கும் ஆடையும் அவளே

காலம் பார்த்து தேவையறிந்து

பாலாக நெய்யாக அமுதாக வருவாள்

ஆதரித்தாள்அவள் என்னை.....ஓ

ஆதரவில் அவள் அன்னை

ஆண் : எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே

என் கண்ணின் ஒளி வெள்ளமே

என் அன்புத் தங்கை

ஆதரித்தாள்அவள் என்னை....ஓ

ஆதரவில் அவள் அன்னை

ஆண் : தங்கைக்காக செல்வம் சேர்த்தேன்

சீதனம் கொடுக்க

தங்கம் போல மாப்பிள்ளை வருவான்

வைரத்தை இணைக்க

ஆண் : மணக்கோலத்தைக் காண்பேன்

ஞானக் கண்ணால் ஆனந்தம் பிறக்க

அண்ணன் இவனே தங்கை இவளே

என்பார்கள் ஊரார்கள் என்னாசை பலிக்க

ஆதரித்தாள்அவள் என்னை.....ஓ

ஆதரவில் அவள் அன்னை

ஆண் : எனக்கொரு விடிவெள்ளி என் வானிலே

என் கண்ணின் ஒளி வெள்ளமே

என் அன்புத் தங்கை

ஆதரித்தாள்அவள் என்னை....ஓ

ஆதரவில் அவள் அன்னை

Song information

Singer: M. S. Vishwanathan

Music by: M. S. Vishwanathan

Release information: From Keezh Vaanam Sivakkum (1981) · Lyricist: Kannadasan

Explore this song