Roman script
En Vethanaiyil Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part En vedhanaiyil un kannirandum Ennodu azhuvadhen kanna Ulagamae maari maari pogum podhu Mayakkamaen kanna Oruvarae veru paarvai paarkkum podhu Ennodu azhuvadhen kanna Female Part Naettru vandhen indru vandhen Unnidam naalai naan varuven Orae naalil ingum angum Un mugam kaana naan varuven Un paadhaiyilae un paarvaiyilae En maeni valam varum kanna Female Part En vedhanaiyil un kannirandum Ennodu azhuvadhen kanna Female Part Thunbha mazhaiyil nindra podhu Kangalil unnai naan kanden Adhae vazhiyil adhae mazhaiyil En vaazhvai kaana selgindren Female Part En vedhanaiyil un kannirandum Ennodu azhuvadhen kanna Oruvarae veru paarvai paarkkum podhu Ennodu azhuvadhen kanna Female Part Kaaladevan vaasal vazhiyae pogiren Indru naan yaaro Pogum vazhiyil anbu mugathai paarkkiren Naalai naan yaaro Un maaligaiyil en ninaivirundhaal En nenjai mannippaai kanna Female Part En vedhanaiyil un kannirandum Ennodu azhuvadhen kanna
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா… உலகமே மாறி மாறி போகும் போது மயக்கமேன் கண்ணா.. ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது அழுவதேன் கண்ணா… பெண் : நேற்று வந்தேன் இன்று வந்தேன் உன்னிடம் நாளை நான் வருவேன் ஒரே நாளில் இங்கும் அங்கும் உன் முகம் காண நான் வருவேன் உன் பாதையிலே உன் பார்வையிலே என் மேனி வலம் வரும் கண்ணா பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா… பெண் : துன்ப மழையில் நின்ற போது கண்களில் உன்னை நான் கண்டேன்.. அதே வழியில் அதே மழையில் என் வாழ்வை காண செல்கின்றேன் பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா… ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது அழுவதேன் கண்ணா… பெண் : காலத்தேவன் வாசல் வழியே போகிறேன் இன்று நான் யாரோ போகும் வழியில் அன்பு முகத்தை பார்க்கிறேன் நாளை நான் யாரோ உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என் நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா… பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா…
Song information
Singer: P. Susheela
Release information: From Yaar Nee (1966) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Yaar Nee