Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female Part Theemthanakkatheem theenthanakkatheem Theemthanakkatheem theenthanakkatheem Female Part En vaazhvil vasanthangal varumo illai Edhirkaalam kanavaagi vidumo En vaazhvil vasanthangal varumo illai Edhirkaalam kanavaagi vidumo Ennai ariyaamalae achcham uruvaaguthae Inba ilanthendral ini veesumo…oo…oo…oo…. Female Part En vaazhvil vasanthangal varumo illai Edhirkaalam kanavaagi vidumo Female Part Vana vedan seitha pizhaiyaalae indru Kili ondru kanneer sinthuthe Vana vedan seitha pizhaiyaalae indru Kili ondru kanneer sinthuthe Female Part Marunthaethaan indru noyaanathae Sudu neeril meen pol manam vaaduthae Vidai yaedhum illaa kadhai aanathae Female Part Vennmegam niram maari varumo Male : Intha penn megam pudhu kolam perumo Male Part Kaaththodu kaaththaai vaazhgindra Ennai kannaara neeyum kaanalaam Aagaayam bhoomi engengum ennai Andraadam neeyum paarkkalaam Male Part Ennaalum unthan manasatchiyaaga Ingae naanum vaazhgiraen Engae nee ponaalum angaengae naanum Un nizhal pol unnai thodaruvaen Female Part Theemthanakkatheem theenthanakkatheem Theemthanakkatheem theenthanakkatheem Theemthanakkatheem theenthanakkatheem
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் பெண் : என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை எதிர்காலம் கனவாகி விடுமோ என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை எதிர்காலம் கனவாகி விடுமோ என்னை அறியாமலே அச்சம் உருவாகுதே இன்ப இளந்தென்றல் இனி வீசுமோ ஓ......ஓ......ஒ..... பெண் : என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை எதிர்காலம் கனவாகி விடுமோ பெண் : வன வேடன் செய்த பிழையாலே இன்று கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே வன வேடன் செய்த பிழையாலே இன்று கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே பெண் : மருந்தேதான் இன்று நோயானதே சுடு நீரில் மீன் போல் மனம் வாடுதே விடை ஏதும் இல்லா கதை ஆனதே பெண் : வெண்மேகம் நிறம் மாறி வருமோ ஆண் : இந்த பெண் மேகம் புதுக் கோலம் பெறுமோ... ஆண் : காத்தோடு காத்தாய் வாழ்கின்ற என்னை கண்ணார நீயும் காணலாம் ஆகாயம் பூமி எங்கெங்கும் என்னை அன்றாடம் நீயும் பார்க்கலாம் ஆண் : எந்நாளும் உந்தன் மனசாட்சியாக இங்கே நானும் வாழ்கிறேன் எங்கே நீ போனாலும் அங்கங்கே நானும் உன் நிழல் போல் உன்னை தொடருவேன் ஆண் : தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்......
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Chandrabose
Lyrics by: Muthulingam
Release information: From Rajathi Rojakili (1985) · Singer: Vani Jairam · Lyricist: Muthulingam · Music: Chandrabose
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Rajathi Rojakili
- Composer: Chandrabose
- Lyricist: Muthulingam