Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan – Ramamoorthy Female Part En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen Female Part En vaazhvil pudhu paadhai kandaen Female Part Kaanaadha nilaiyae kandadhanaalae Thangu thadaiyindri pongu kadal polae aanaenae Kaanaadha nilaiyae kandadhanaalae Thangu thadaiyindri pongu kadal polae aanaenae Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo.. Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo Female Part En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen Female Part Iru manam ondrum thirumanathaalae Iniyae illadha ill vaazhvilae Thaevai thanni unardhae saevai seidhu magizhven Pirandha inbam kaanuven Female Part Iru manam ondrum thirumanathaalae Iniyae illadha ill vaazhvilae Thaevai thanni unardhae saevai seidhu magizhven Pirandha inbam kaanuven Female Part Uravaadum kaadhal sugam varum bothu unnai marandhaalae adhisayam yaedhu kidaiyaadhu Female Part Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo.. Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo Female Part En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் பெண் : காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ.... பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே இணையே இல்லாத இல் வாழ்விலே தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன் பிறந்த இன்பம் காணுவேன் பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே இணையே இல்லாத இல் வாழ்விலே தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன் பிறந்த இன்பம் காணுவேன் பெண் : உறவாடும் காதல் சுகம் வரும்போது உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது பெண் : இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ.... பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From Thanga Padhumai (1959) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thanga Padhumai
- Composer: Vishwanathan – Ramamoorthy