Roman script
Singers : Karthik and Nincy Vincent Music by : Alan Menken Male Part Ae un vizhigalaal Minnum ulagai paar nee… Unmai pesu endrundhan nenjai Indrae kelu nee… Male Part Kangal nee thirandhaal Undhan paarvaiyaai aaven Munn pinn kaanaa sirippil Indha maaya paayin mel…. Male Part En vaan veraa…aa.. Veraarum kaanaa konaththil Nil endru sollavo..ketkavo Oo yaarum ingae illai….. Female Part En vaan veraa… Naan kaanaa boomi meedhilae Megam endraagindren naan selgiren Ae un kai korthu ulagai kaangiren…. Male : Un kai korthu ulagai kaangiren… Female Part Yedhum poiyum illai Both : Unmai polavum illai Female : Seeri paaindhae viraindhae Ennai thaedi pogiren… En vaan veraa…aa.. Male Part Kodi kann kondu paar Female : Oru kodi kangal podhumaa… Male : Kangal moodaamal nee paar Female : Vaan meenai polavae Naan veezhgiren Ae un kai korthu ulagai kaangiren…. Male : En vaan veraa…aa…. Un ullam polae thuimaiyo… Female : Alai pola inbam Adhan melae en aasai Both : Aazhi sel meenai pol Naan paaigiren Un kai korthu ulagai kaangiren…. Male : En vaan veraai… Female : En vaan veraai… Male : Ondraanomae… Female : Ondraanomae… Male Part Ikkaatrai kel… Female : Naan undhan mel Both : Vaaraai anbae
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் நின்சி வின்சென்ட் இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன் ஆண் : ஏ உன் விழிகளால் மின்னும் உலகைப் பார் நீ உண்மை பேசு என்றுந்தன் நெஞ்சை இன்று கேளு நீ.... ஆண் : கண்கள் நீ திறந்தால் உந்தன் பார்வையாய் ஆவேன் முன் பின் காணா சிரிப்பில் இந்த மாயப் பாயின் மேல் ஆண் : என் வான் வேறா.....ஆ..... வேறாரும் காணா கோணத்தில் நில் என்று சொல்லவோ.....கேட்கவோ ஓ யாரும் இங்கே இல்லை..... பெண் : என் வான் வேறா.... நான் காணா பூமி மீதிலே மேகம் என்றாகின்றேன் நான் செல்கிறேன் ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்..... ஆண் : உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்..... பெண் : ஏதும் பொய்யும் இல்லை இருவர் : உண்மை போலவும் இல்லை பெண் : சீறிப் பாய்ந்தே விரைந்தே என்னைத் தேடிப் போகிறேன்... என் வான் வேறா....ஆ.... ஆண் : கோடி கண் கொண்டு பார் பெண் : ஒரு கோடி கண்கள் போதுமா.... ஆண் : கண்கள் மூடாமல் நீ பார் பெண் : வான் மீனைப் போலவே நான் வீழ்கிறேன் ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்..... ஆண் : என் வான் வேறா உன் உள்ளம் போலே தூய்மையோ பெண் : அலை போல இன்பம் அதன் மேலே என் ஆசை இருவர் : ஆழி செல் மீனைப் போல் நான் பாய்கிறேன் உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன் ஆண் : என் வான் வேறாய் பெண் : என் வான் வேறாய் ஆண் : ஒன்றானோமே.... பெண் : ஒன்றானோமே.... ஆண் : இக் காற்றைக் கேள் பெண் : நான் உந்தன் மேல் இருவர் : வாராய் அன்பே
Song information
Singers: Karthik and Nincy Vincent
Music by: Alan Menken
Release information: From Aladdin 2019 (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Karthik and Nincy Vincent
- Film / album: Aladdin 2019
- Composer: Alan Menken