Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilayaraja Female Part Haa…aaa…aaa… Haa..aaa…aaa..aaa..aaa..aaa… Chorus …………………………… Female Part En uyirae vaa en uyirae En arugae vaa en uyirae Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval Female Part En uyirae vaa en uyirae En arugae vaa en uyirae Male Part Kaalidaasan kaadhal kaaviyam Neril kaanum naalidhu Female : Kaamadevan therin oviyam Jodi serum tholidhu Male Part Paarvai ambu paaindhadhu Paarthu paarthu thaeindhadhu Female : Maalai neram oyindhadhu Maanum maarbil saaindhadhu Male Part Kaadhal paattu paadaadhu Kangal indru moodaadhu Female : Dhegam thedi koodaadhu Thendral vandhu aadaadhu Male : Poovidhu ponnidhu thoovumpodhu Male Part En uyirae vaa en uyirae En arugae vaa en uyirae Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval En arugae vaa en uyirae Female Part Maalai soodum maalai neramae Kaalai nenjil baaramae Male : Maalai pola koodi serumae Bodhai innum yerumae Female Part Kaadhal ennum mohanam Kaadhil vandhu kooravaa Male : Kanni vega vaahanam Kandu naanum maaravaa Female Part Kannam ennum thaen kinnam Innum thoorum povannam Male : Innum konjam thaa ennum Indrum endrum nee ennum Female : Kaalayum maalayum kaadhal raagam Male Part En uyirae vaa en uyirae Female : En arugae vaa en uyirae Male : Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval Female : Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval Female Part En uyirae vaa en uyirae Male : En arugae vaa en uyirae
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ குழு : ............................... பெண் : என் உயிரே வா என் உயிரே என் அருகே வா என் உயிரே மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் பெண் : என் உயிரே வா என் உயிரே என் அருகே வா என் உயிரே ஆண் : காளிதாசன் காதல் காவியம் நேரில் காணும் நாளிது பெண் : காமதேவன் தேரின் ஓவியம் ஜோடி சேரும் தோளிது ஆண் : பார்வை அம்பு பாய்ந்தது பார்த்து பார்த்து தேய்ந்தது பெண் : மாலை நேரம் ஓய்ந்தது மானும் மார்பில் சாய்ந்தது ஆண் : காதல் பாட்டு பாடாது கண்கள் இன்று மூடாது பெண் : தேகம் தேடி கூடாது தென்றல் வந்து ஆடாது ஆண் : பூவிது பொன்னிது தூவும் போது ஆண் : என் உயிரே வா என் உயிரே என் அருகே வா என் உயிரே மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் என் அருகே வா என் உயிரே பெண் : மாலை சூடும் மாலை நேரமே காலை நெஞ்சில் பாரமே ஆண் : மாலை போல கூடி சேருமே போதை இன்னும் ஏறுமே பெண் : காதல் என்னும் மோகனம் காதில் வந்து கூறவா ஆண் : கன்னி வேக வாகனம் கண்டு நானும் மாறவா பெண் : கன்னம் என்னும் தேன் கிண்ணம் இன்னும் தூறும் பூவண்ணம் ஆண் : இன்னும் கொஞ்சம் தா என்னும் இன்றும் என்றும் நீ என்னும் பெண் : காலையும் மாலையும் காதல் ராகம் ஆண் : என் உயிரே வா என் உயிரே பெண் : என் அருகே வா என் உயிரே ஆண் : மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் பெண் : மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் பெண் : என் உயிரே வா என் உயிரே ஆண் : என் அருகே வா என் உயிரே
Song information
Singers: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Poonthotta Kaavalkaaran (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Poonthotta Kaavalkaaran
- Composer: Ilayaraja