Roman script
Singers : K. J. Yesudas and Jency Anthony Music by : Ilayaraja Female Part Hathiya kushukaava Slaluvathu chinthaavaa Male : Hathiya kushukaava Slaluvathu chinthaavaa Female Part Saayaapaandaan thirimu Saayaabar hari hari doka Male : Saayaapaandaan thirimu Saayaabar hari hari doka Female Part Padhasoram hathim padhamu Male Part Ennuyir neethaanae Unnuyir naanthaane Female : Ennuyir neethaanae Unnuyir naanthaane Male Part Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Female Part {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Female Part {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Female Part Poonkodi thallaada Poovizhi vandaada Kaadhalai kondaada Aasaiyil vandhenae Male Part Avachandhe machaan Gunaaraayaa Kya naalu paa Samaa saayaa Female Part Poonkodi thallaada Poovizhi vandaada Kaadhalai kondaada Aasaiyil vandhenae Female Part Nee thandha Sondham maaraadhae Naan kanda Inbam theeraadhae Female Part Unnarugil un nizhalil Un madiyil un manadhil Aayiram kaalangal Vazhndhida vandhen Female Part {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Chorus ………………………………….. Female Part Paavayin ponmeni Jaadaiyil thaanaada Paarvayil poonthendral Paadida vandhenae Male Part Athi kitha thida Dua dua Auran sajala Dua dua Female Part Paavayin ponmeni Jaadaiyil thaanaada Paarvayil poonthendral Paadida vandhenae Female Part Nee konjum Ullam thenaaga Naan kollum Inbam nooraaga Female Part Ennarugil punnagaiyil Kannurangum mannavanae Kaaviyam pol oru Vazhvinai kanden Female Part {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Female Part {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (3)
தமிழ்
பாடகி : ஜென்சி அந்தோணி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ....................... ஆண் : ........................ பெண் : ....................... ஆண் : ........................ பெண் : ....................... ஆண் : என் உயிர் நீதானே உன் உயிர் நாந்தானே பெண் : என் உயிர் நீதானே உன் உயிர் நாந்தானே ஆண் : நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (2) நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (2) நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெண் : பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே ஆண் : ...................... பெண் : பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே பெண் : நீ தந்த சொந்தம் மாறாதே நான் கண்ட இன்பம் தீராதே பெண் : உன்னருகில் உன் நிழலில் உன் மடியில் உன் மனதில் ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன் பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (2) நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே குழு : ..................... பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே ஆண் : ..................... பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே பெண் : நீ கொஞ்சும் உள்ளம் தேனாக நான் கொள்ளும் இன்பம் நூறாக பெண் : என்னருகில் புன்னகையில் கண்ணுறங்கும் மன்னவனே காவியம் போலொரு வாழ்வினை கண்டேன் பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (2) நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (3)
Song details
Singers: K. J. Yesudas and Jency Anthony
Music by: Ilayaraja
Release information: From Priya (1978) · Lyricist: Panchu Arunachalam
- Singer: K. J. Yesudas and Jency Anthony
- Film / album: Priya
- Composer: Ilayaraja