Roman script

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
En dhegam amudham
En dhegam amudham
Margazhi raaththiri pirivathu paavam
Margazhi raaththiri pirivathu paavam
En dhegam amudham…mm…..mm…..
Female Part
Mullai malar vaasam veesavillaiyaa
Penn manathin aasai pesavillaiyaa
Pooththiruppaval thaaramallavaa
Kaaththiruppathae….paaramallavaa
Female Part
Thullum ezhum pillai pinju
Saththam indri niththam konju
Vilakkai anaiththu vidu
Female Part
En dhegam amudham
Margazhi margazhi margazhi
Raaththiri pirivathu paavam
En dhegam amutham….aa…..aa…..aah
Female Part
Vaavaavaa….vaavaa….
Aa…..aa…..aa…..aa….
Aah…..aah…..aa….
Female Part
Veenaigalin mounam ooda vendumae
Aalukkoru raagam paada vendumae
Koondhal irukku porvai edhukku
Kaalai varaikkum kaaman vazhakku
Female Part
Nenjam engum minnal alai
Panjam illai panneer mazhai
Enakku porukkavillai
Female Part
En dhegam amudham
Margazhi margazhi margazhi
Raaththiri pirivathu paavam
En dhegam amutham…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : என் தேகம் அமுதம்
என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்.......ம்ம்...ம்ம்.....
பெண் : முல்லை மலர் வாசம் வீசவில்லையா
பெண் மனதின் ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள் தாரமல்லவா.....
காத்திருப்பதே..... பாரமல்லவா....
பெண் : துள்ளும் எழும் பிள்ளை பிஞ்சு
சத்தம் இன்றி நித்தம் கொஞ்சு
விளக்கை அணைத்து விடு............
பெண் : என் தேகம் அமுதம்........
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்.......ஆ....ஆ....ஆஹ்
பெண் : வாவாவா......வாவா........
ஆ....ஆ...ஆ.....ஆ......
ஆஹ்ஆஹ்...ஆ......
பெண் : வீணைகளின் மௌனம் ஓட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே
கூந்தல் இருக்கு போர்வை எதுக்கு
காலை வரைக்கும் காமன் வழக்கு
பெண் : நெஞ்சம் எங்கும் மின்னல் அலை
பஞ்சம் இல்லை பன்னீர் மழை
எனக்கு பொறுக்கவில்லை.......
பெண் : என் தேகம் அமுதம்........
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்.......

Song details

Music by: Ilayaraja

Release information: From Oru Odai Nadhiyagirathu (1983) · Lyricist: Vairamuthu