Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Chandra Bose

Male Part

En raasaathi nee vazhanum

Adha ennaalum naan paarkkanum

Magaraasi pol nee vazhanum

Un vazhvadhu thaenaaganum hoi

Female Part

Ennodhu nee seranum

Unnodhu naan vaazhanum

Poomaalai nee soodanum

Dhinam paamaalai thaan naan paadanum hoi

Male Part

En raasaathi nee vazhanum

Adha ennaalum naan paarkkanum

Male Part

Paadhaiyai nee maathividhu

Un payanathai nee thodangi vidhu

Female Part

Pogum vazhi theriavillai

Pogum idam adhuvum puriyavillai hoi..

Ennodhu nee seranum

Unnodu naan vaazhanum

Male Part

Paarvaiyilae thelivirundhaa

Paadhaiyena arinchidalaam aa aa

Naermaiyenum vazhi nadandha

Serum idham adha purinchidalaam

Female Part

Kan veesum velaiyilae

Un vizhiya thedugiren

Un ninaivin inimaiyilae

Naal thorum vaazhugiren hoi

Male Part

En raasaathi nee vazhanum

Adha ennaalum naan paarkkanum

Female Part

Ava pirivai nee marandhidanum

Ennai nee manandhidanum

Kaalam undhendru vaazhnthidanum

En aasai adhu niraiveranum

Male Part

Un aasaiyilae thappumilla

Unnodhu naan saera vazhiyumilla

Manasai nee maathikkanum

Ennai nee marandhidanum hoi

Male Part

En raasaathi nee vazhanum

Adha ennaalum naan paarkkanum

Magaraasi pol nee vazhanum

Un vazhvadhu thaenaaganum hoi

Female Part

Ennodhu nee seranum

Unnodhu naan vaazhanum

Poomaalai nee soodanum

Dhinam paamaalai thaan naan paadanum hoi

Male Part

En raasaathi nee vazhanum

Adha ennaalum naan paarkkanum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திர போஸ்

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்

அத எந்நாளும் நான் பார்க்கனும்

மகராசி போல் நீ வாழனும்

உன் வாழ்வது தேனாகனும் ஹோய்

பெண் : என்னோடு நீ சேரனும்

உன்னோடு நான் வாழனும்

பூமாலை நீ சூடனும்

தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய்

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்

அத எந்நாளும் நான் பார்க்கனும்

ஆண் : பாதையை நீ மாத்திவிடு

உன் பயணத்தை நீ தொடங்கிவிடு

பெண் : போகும் வழி தெரியவில்லை

போகும் இடம் அதுவும் புரியவில்லை ஹோய்..

என்னோடு நீ சேரனும்

உன்னோடு நான் வாழனும்

ஆண் : பார்வையிலே தெளிவிருந்தா

பாதையென அறிஞ்சிடலாம் ஆஆ

நேர்மையெனும் வழி நடந்தா

சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம்

பெண் : கண் வீசும் வேளையிலே

உன் விழியத் தேடுகிறேன்

உன் நினைவின் இனிமையிலே

நாள் தோறும் வாழுகிறேன் ஹோய்

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்

அத எந்நாளும் நான் பார்க்கனும்

பெண் : அவ பிரிவை நீ மறந்திடனும்

என்னை நீ மணந்திடனும்

காலம் உண்டென்று வாழ்ந்திடனும்

என் ஆசை அது நிறைவேறனும்

ஆண் : உன் ஆசையில தப்புமில்ல

உன்னோடு நான் சேர வழியுமில்ல

மனசை நீ மாத்திக்கனும்

என்னை நீ மறந்திடனும் ஹோய்

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்

அத எந்நாளும் நான் பார்க்கனும்

மகராசி போல் நீ வாழனும்

உன் வாழ்வது தேனாகனும் ஹோய்

பெண் : என்னோடு நீ சேரனும்

உன்னோடு நான் வாழனும்

பூமாலை நீ சூடனும்

தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய்

ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்

அத எந்நாளும் நான் பார்க்கனும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Chandra Bose

Release information: From Oomai Kuyil (1988) · Lyricist: Ambikapathi

Explore this song