Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Aa…aa…aa…aa..aa…aa… Aaa..aa..aa… Chorus : Hoi hoihoi hoi hoihoi Female : Aa…aa…aa…aa… Chorus : Hoi hoihoi hoi hoihoi hoi hoihoi hoi hoihoi Female : Aa… aa…aa…aa… Female Part En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro Ada yaar thaan en maamano En kai saerum kaamano Chorus Thanna naanaanaa naananaa Thanna naanaanaa naananaa Female Part En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro Female Part Kattodu poo choodi Naan vaadi yenguren maamanae Chorus : Mm… mm..mm..mm Female Part Thottaalum kan moodi Thoongaamal thoonguren maamanae Chorus : Mm… mm..mm..mm Female Part Pattaada baaram aachu Athoda kanavum kalanjaachu Ippodhu vaangudhae moochu Om paechu maari yen pochu Jillunnu kaathu thaan Adhu kodhikkudhae Ada yaar thaan en maamano en aasai kaamano Female Part En raasa yaaro Eppo varuvaaro Female Part Kaattaathu neerodu neeraaga Saendhu thaan koodura Chorus : Mm… mm..mm..mm Female Part Paadaadha paattaaga en kooda Saendhu thaan paadura Chorus : Mm… mm..mm..mm Female Part Kannaala jaada thaan solli Kaanaadha edathula killi Sollaama poneega neenga Nillaama thaedi naan yaenga Thenpaandi kaathu pol enna koodunga Onga kannaala paarunga rendu kaiyaala serunga Female Part En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro Ada yaar thaan en maamano En kai saerum kaamano Female Part En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ.....ஆ......ஆ....ஆ.....ஆ....ஆ.... ஆஅ.....ஆ.....ஆ..... குழு : ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய் பெண் : ஆ.....ஆ.....ஆ....ஆ.... குழு : ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய் பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ அட யார்தான் என் மாமனோ என் கை சேரும் காமனோ குழு : தன்னா நான்னானா நான்னா தன்னா நான்னானா நான்னா பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ பெண் : கட்டோடு பூச் சூடி நான் வாடி ஏங்குறேன் மாமனே..... குழு : ம்......ம்.....ம்.....ம்ம்.... பெண் : தொட்டாலும் கண் மூடி தூங்காம தூங்குறேன் மாமனே.... குழு : ம்......ம்.....ம்.....ம்ம்.... பெண் : பட்டாட பாரமாச்சு அத்தோட கனவும் கலஞ்சாச்சு இப்போது வாங்குதே மூச்சு ஓம் பேச்சு மாறி ஏன் போச்சு ஜில்லுன்ன காத்துதான் அது கொதிக்குதே அட யார்தான் என் மாமனோ என் ஆசைக் காமனோ பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ பெண் : காட்டாத்து நீரோடு நீராக சேந்துதான் கூடுற குழு : ம்......ம்.....ம்.....ம்ம்.... பெண் : பாடாத பாட்டாக என் கூட சேந்துதான் பாடுற..... குழு : ம்......ம்.....ம்.....ம்ம்.... பெண் : கண்ணால ஜாடதான் சொல்லி காணாத எடத்துல கிள்ளி சொல்லாம போனீக நீங்க நில்லாம தேடி நான் ஏங்க தென்பாண்டிக் காத்து போல் என்னக் கூடுங்க ஒங்கக் கண்ணால பாருங்க ரெண்டு கையால சேருங்க...... பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ அட யார்தான் என் மாமனோ என் ஆசைக் காமனோ பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ பெண் : காட்டாத்து நீரோடு நீராக சேந்துதான் கூடுற குழு : ம்......ம்.....ம்.....ம்ம்.... பெண் : பாடாத பாட்டாக என் கூட சேந்துதான் பாடுற..... குழு : ம்......ம்.....ம்.....ம்ம்.... பெண் : கண்ணால ஜாடதான் சொல்லி காணாத எடத்துல கிள்ளி சொல்லாம போனீக நீங்க நில்லாம தேடி நான் ஏங்க தென்பாண்டிக் காத்து போல் என்னக் கூடுங்க ஒங்கக் கண்ணால பாருங்க ரெண்டு கையால சேருங்க...... பெண் : என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Paarthal Pasu (1988) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Paarthal Pasu
- Composer: Ilayaraja