Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Heyy ehey heyy heyy Heyy eheyy eheyy heyyy Ahaa…aaa…aaa…. Male Part En paatu en paatu Nenjinikkum poongaathu En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male Part Un pozhudhu poganum Enako pozhappa paakanum Unnai pazhudhu paakanum Enakkullae azhuthu theekanum Adi maanae un nenjai Thuvaikkira raagamithu Male Part En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male Part Azhaagana maadathilae Vantha kili irandu Vantha kili irandu Athil aalolam paadi manam Nondha kili ondru Nondha kili ondru Male Part Kaathirundha chinna kili Kaayam pattu kathuthadi Nethu vantha vannakili Nenja nenja kothuthadi Ila maanae… Thathalikum oththai kili Thaavudhadi vettu kili Nizhal thedum kili ingae Nijam kaanumaa Male Part En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male Part
Un pozhudhu poganum Enako pozhappu paakanum Unnai pazhudhu paakanum Enakkullae azhudhu theekanum Adi maane un nenjai Thuvaikkira raagamithu Male Part En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male Part Aathoram velikatti Nandhavanam potten Naan nanthavanam potten Athil azhagaga malar sedigal Nattu vaithu valarthen Naan nattu vaithu valarthen Male Part Poo malar vanthathellaam Puththam puthu vaasamadi Pooparikka vanthavalo Puthiyila mosamadi Adi maanae Male Part Kaiyil ulla muththucharam Bathirama vachikkanum Oru noolu pirichaalum Urinthu odumae Male Part En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu Male Part Un pozhudhu poganum Enako pozhappu paakanum Unnai pazhudhu paakanum Enakkullae azhudhu theekanum Adi maane un nenjai Thuvaikkira raagamithu Male Part En paatu en paatu Nenjinikkum poongaathu Thaalattu thaalattu Thaavi varum thaenoothu
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹே... ஹேஹேஹே... ஹே... ஹேஹே... ஹே... ஹே... ஹே... ஹா ஹா... ஹா ஹா... ஹா ஹா... ஹா... ஆண் : என் பாட்டு என் பாட்டு.... நெஞ்சினிக்கும் பூங்காத்து.... என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு வந்த கிளி இரண்டு அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று நொந்த கிளி ஒன்று ஆண் : காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி தாவுதடி வெட்டுக் கிளி நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன் நான் நந்தவனம் போட்டேன் அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன் நான் நட்டு வைத்து வளர்த்தேன் ஆண் : பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி அடி மானே கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சிக்கனும் ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Poomani (1996) · Lyricist: Mu. Metha