Roman script
Singer : Prasanna Rao Music by : Srikanth Deva Lyrics by : Thamarai Male Part En nilavugalai segarithen Aval uthiththaal pournamiyaai En kanavugalai naan kazhuviyathum Aval therinthaal devathaiyaai Male Part Kadalin oram manalil eeram Aval nindraal neer alaiyaai Ilavenil ilangkaatril Aval asainthaal aazhilaiyaai Male Part Kodiyil pookkal kudhiththa pothu Aval vaazhnthaal vaan mazhaiyaai Manathoram gana neram Aval iniththaal thaen thuliyaai
தமிழ்
பாடகர் : பிரசன்னா ராவ் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடலாசிரியர் : தாமரை ஆண் : என் நிலவுகளை நான் சேகரித்தேன் அவள் உதித்தாள் பௌர்ணமியாய் என் கனவுகளை நான் கழுவியதும் அவள் தெரிந்தால் தேவதையாய் ஆண் : கடலின் ஓரம் மணலில் ஈரம் அவள் நின்றால் நீர் அலையாய் இளவேனில் இளங்காற்றில் அவள் அசைந்தால் ஆழிலையாய் ஆண் : கோடியில் பூக்கள் குதித்த போது அவள் வாழ்ந்தால் வான் மழையாய் மனதோரம் கண நேரம் அவள் இனித்தால் தேன் துளியாய்
Song information
Singer: Prasanna Rao
Music by: Srikanth Deva
Lyrics by: Thamarai
Release information: From Kuththu (2004) · Singer: Prasanna Rao · Lyricist: Thamarai · Music: Srikanth Deva
Explore this song
- Singer: Prasanna Rao
- Film / album: Kuththu
- Composer: Srikanth Deva
- Lyricist: Thamarai