Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Vishwanathan Lyrics by : Panchu Arunachalam Male Part En mana koottukkullae Oru kiliyai valarththaenae Adhan azhagai rasichchenae Naan ennai maranthaenae Male Part En mana koottukkullae Oru kiliyai valarththaenae Adhan azhagai rasichchenae Naan ennai maranthaenae Naan ennai maranthaenae Male Part Eppothum unna kann pola kappen Mamana marakkaathae mamana marakkaathae Male Part Chinna chinna veedu katti Suththi suththi odi vanthu Chinna pillai kaalam thottu Vanthathintha sontha ammaa Male Part Kollaiyilae vachcha kodi Komba suththi valarnthaarpola Enna suththi nee valarnthae Unna suththi naan valarnthaen Enna suththi nee valarnthae Unna suththi naan valarnthaen Male Part Epothum unna kann pola kappen Mamana marakkaathae Male Part En mana koottukullae Oru kiliyai valarththaene Adhan azagai rasichenae Naan ennai maranthaenae Naan ennai maranthaenae Male Part Manja poosi kulikkaiyilae Maranjirunthu paarththathundu Maththapadi thappu yaedhum Maman kitta undaa sollu Male Part Thoongaiyilum un mugamthaan Thoonguthadi en manasil Kann vizhiththu paarkkumpothu Kannukkullae nikkiriyae Kann vizhiththu paarkkumpothu Kannukkullae nikkiriyae Male Part Maavaduva pangu pottu Kaakkaa kadi kadichchu thinnom Marakkalaiyae antha sugam Kedaikkaiyae niththam niththam Male Part Velai vanthu neram paarththu Vettrilaiyil paakku vachchu Sontham kolla kaaththirukkaen Paasamulla paingiliyae Sontham kolla kaaththirukkaen Paasamulla paingiliyae Male Part Epothum unna kann pola kappen Mamana marakkaathae Male Part En mana koottukullae Oru kiliyai valarththaene Adhan azagai rasichenae Naan ennai maranthaenae Naan ennai maranthaenae
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே மாமன மறக்காதே ஆண் : சின்ன சின்ன வீடு கட்டி சுத்தி சுத்தி ஓடி வந்து சின்னப் பிள்ளை காலம் தொட்டு வந்ததிந்த சொந்தம் அம்மா ஆண் : கொல்லையிலே வச்சக் கொடி கொம்ப சுத்தி வளர்ந்தாற்போல என்ன சுத்தி நீ வளர்ந்தே உன்ன சுத்தி நான் வளர்ந்தேன் என்ன சுத்தி நீ வளர்ந்தே உன்ன சுத்தி நான் வளர்ந்தேன் ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே...... ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே ஆண் : மஞ்சப் பூசி குளிக்கையிலே மறஞ்சிருந்து பார்த்ததுண்டு மத்தப்படி தப்பு ஏதும் மாமன் கிட்ட உண்டா சொல்லு ஆண் : தூங்கையிலும் உன் முகம்தான் தூங்குதடி என் மனசில் கண் விழித்து பார்க்கும்போது கண்ணுக்குள்ளே நிக்கிறியே கண் விழித்து பார்க்கும்போது கண்ணுக்குள்ளே நிக்கிறியே ஆண் : மாவடுவ பங்கு போட்டு காக்கா கடி கடிச்சு தின்னோம் மறக்கலையே அந்த சுகம் கெடைக்கலையே நித்தம் நித்தம் ஆண் : வேளை வந்து நேரம் பார்த்து வெற்றிலையில் பாக்கு வச்சு சொந்தம் கொள்ள காத்திருக்கேன் பாசமுள்ள பைங்கிளியே சொந்தம் கொள்ள காத்திருக்கேன் பாசமுள்ள பைங்கிளியே ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே..... ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Manakanakku (1986) · Singer: P. Jayachandran · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Manakanakku
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Panchu Arunachalam