Roman script
Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part En machchaan machchan en kaiya vidu Thaali katti puttu kaiya thodu En machchaan machchan en kaiya vidu Thaali katti puttu kaiya thodu Akkam pakkam paaththirukku Kuththam solla kaaththirukku Male Part En kannu kannu Nee enna sollu Naan unna vida porathilla En kannu kannu Nee enna sollu Naan unna vida porathilla Male Part Naan thoongarappo muththam alli thanthae Ippo muzhichchirukkaen vanthu onnu kudu Female Part En machchaan machchan en kaiya vidu En machchaan machchan Male Part Thontharavu seiyyuthadi sundhariyae Un nenappu Thottaalum pattaalum thoonduthadi Pun sirippu Female Part Kaaththu poongaaththu Saayaama pozhuthaachchae Aasai neerooththu aaraada nenachchaachu Male Part Ippothum eppothum Rendum nenjum inainjaachchu Female Part En machchaan machchan en kaiya vidu Thaali katti puttu kaiya thodu Male Part Naan thoongarappo muththam alli thanthae Ippo muzhichchirukkaen vanthu onnu kudu Female Part En machchaan machchan en kaiya vidu Male : En kannu kannu Female Part Kaalam ellam om madiyil Naan iruppaen ulla varai Kaiyoda kaiyaaga saenthirukka enna kurai Male Part Dhegam soodaachchu saerum naalaachchu Yaedho polaachchu yaekkam saenthaachchu Female Part Ammaadi aaththaadi ippo ithu aagaathu Female Part En machchaan machchan en kaiya vidu Thaali katti puttu kaiya thodu Akkam pakkam paaththirukku Kuththam solla kaaththirukku Male Part En kannu kannu Nee enna sollu Naan unna vida porathilla Female : Ahaan Male : Naan thoongarappo muththam alli thanthae Ippo muzhichchirukkaen vanthu onnu kudu Female Part En machchaan machchan en kaiya vidu En machchaan machchan aa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு தாலி கட்டிப் புட்டு கையத் தொடு என் மச்சான் மச்சான் என் கைய விடு தாலி கட்டிப் புட்டு கையத் தொடு அக்கம் பக்கம் பாத்திருக்கு குத்தம் சொல்ல காத்திருக்கு ஆண் : என் கண்ணு கண்ணு நீ என்ன சொல்லு நான் உன்ன விடப் போறதில்ல என் கண்ணு கண்ணு நீ என்ன சொல்லு நான் உன்ன விடப் போறதில்ல ஆண் : நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு என் மச்சான் மச்சான் ஆண் : தொந்தரவு செய்யுதடி சுந்தரியே உன் நெனப்பு தொட்டாலும் பட்டாலும் தூண்டுதடி புன் சிரிப்பு பெண் : காத்து பூங்காத்து சாயாம பொழுதாச்சே ஆசை நீரூத்து ஆறாட நெனச்சாச்சு ஆண் : இப்போதும் எப்போதும் ரெண்டு நெஞ்சம் இணைஞ்சாச்சு...... பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு தாலி கட்டிப் புட்டு கையத் தொடு ஆண் : நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு ஆண் : என் கண்ணு கண்ணு பெண் : காலம் எல்லாம் ஒம் மடியில் நான் இருப்பேன் உள்ள வரை கையோட கையாக சேந்திருக்க என்ன குறை ஆண் : தேகம் சூடாச்சு சேரும் நாளாச்சு ஏதோ போலாச்சு ஏக்கம் சேந்தாச்சு பெண் : அம்மாடி ஆத்தாடி இப்போ இது ஆகாது பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு தாலி கட்டிப் புட்டு கையத் தொடு அக்கம் பக்கம் பாத்திருக்கு குத்தம் சொல்ல காத்திருக்கு ஆண் : என் கண்ணு கண்ணு நீ என்ன சொல்லு நான் உன்ன விடப் போறதில்ல பெண் : அஹான் ஆண் : நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு என் மச்சான் மச்சான் ஆ.......
Song information
Singers: S. P. Balasubramanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Eetti (1985 Film) (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and S. Janaki
- Film / album: Eetti (1985 Film)
- Composer: Ilayaraja