Roman script
En Kannil Ambum Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : P. Susheela and Seerkazhi Govindarajan Music Director : Pendyala Nageswara Rao Lyricist : A. Maruthakasi Female Part Ho o o o o o En kannil ambum undu En sollil thaenum undu Ingae paar asai mama odi vaa Ingae paar asai mama odi vaa Male Part Haa..aa… Kannambai podadhae Themmanghu paadhae Kitta naan vandhaal odathae Ennaasai thangamae Kindal nee seiyaadhae Male Part Thamizhin veedu paandiya naadu Thamizhin veedu paandiya naadu Female : Amudham pondradhu endrae paadu Male : Rasigar kondadave nee aadu Female Part Vizhiyai kaakkum imaiyai polae Vizhiyai kaakkum imaiyai polae Male : Kalaiayi makkal ellaam Kaapaar inge anbodu Both : Tharuvar vaazhthukkal sollum yedu Kalaingar ellorukkumae panbodu Male Part Ho o o o Kaaveri paayum mannai Kannai kandaal podhum Inbam varum thannal Kaaveri paayum mannai Kannai kandaal podhum Inbam varum thannal Female Part Maavodu vaazhai thennai Valarndhaadum solaiyum munnae Maavodu vaazhai thennai Valarndhaadum solaiyum munnae Kaaandha nenjam ellamae kondaadi paadum Both : Kaaveri paayum mannai Kannai kandaal podhum Inbam varum thannal
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ... என் கண்ணில் அம்பும் உண்டு என் சொல்லில் தேனும் உண்டு இங்கே பார் ஆசை மாமா ஓடி வா இங்கே பார் ஆசை மாமா ஓடி வா ஆண் : ஹா ..ஆ கண்ணம்பை போடாதே தெம்மாங்கு பாடாதே கிட்டே நான் வந்தால் ஓடாதே என்னாசைத் தங்கம் கிண்டல் நீ செய்யாதே ஆண் : தமிழின் வீடு பாண்டிய நாடு தமிழின் வீடு பாண்டிய நாடு பெண் : அமுதம் போன்றது என்றே பாடு ஆண் : ரசிகர் கொண்டாடவே நீ ஆடு பெண் : விழியைக் காக்கும் இமையைப் போலே விழியைக் காக்கும் இமையைப் போலே ஆண் : கலையை மக்களெல்லாம் காப்பாரிங்கே அன்போடு இருவர் : தருவார் வாழ்த்துக்கள் சொல்லும் ஏடு கலைஞர் எல்லோருக்குமே பண்போடு ஆண் : ஹோ ஓ ஓ ஓ காவேரி பாயும் மண்ணைக் கண்ணால் கண்டால் போதும் இன்பம் வரும் தன்னால் காவேரி பாயும் மண்ணைக் கண்ணால் கண்டால் போதும் இன்பம் வரும் தன்னால் பெண் : மாவோடு வாழை தென்னை வளர்ந்தாடும் சோலையின் முன்னே மாவோடு வாழை தென்னை வளர்ந்தாடும் சோலையின் முன்னே காணாத நெஞ்சமெல்லாமே கொண்டாடிப் பாடும் இருவர் : காவேரி பாயும் மண்ணைக் கண்ணால் கண்டால் போதும் இன்பம் வரும் தன்னால்
Song information
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Release information: From Kalaivanan (1959) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Kalaivanan