Roman script
Singers : S.P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Male Part En kanmani Un kaadhali ila maangani Unai paarthadhum sirikkindrathen Sirikkindrathen Naan sonna jokkai kettu naanamo Nee nagaichuvai mannanillaiyo… Male Part Nanna sonnel pongho.. Female Part En mannavan Un kaadhalan enai paarthathum Oraayiram kadhai solgiraan Kadhaisolgiraan Ammammaa innum ketka thoondumo Nee rasikkindra kanniyillaiyo… Male Part En kanmani… Male Part Irumaangal pesumpothu Mozhiyethammaa…aaaaa…. Pirar kaadhil ketpatharkum Vazhiyethammaa…aaa… Female Part Oru jodi sernthu sellum Payanangalilll…. Uravandri veru illaiii Kavanangalilll… Male Part Ilama mayil Female : Arugamayil Male Part Vanthadum velai inbam kodi endru Anubhavam sollavillaiyo Male Part Inthama karuvaattu koodai Munnaadi po Female Part En mannavan Un kaadhalan enai paarthathum Oraayiram kadhai solgiraan Kadhaisolgiraan Ammammaa innum ketka thoondumo Nee rasikkindra kanniyillaiyo… Male Part En kanmani… Male Part Thenampettai super market Iranghu..uu Male Part Medhuvaagha unnai konjam Thodavendumae..ae…ae….. Thirumeni enghum viralgal Padavendumae..aee..aee Female Part Adharkaana neram ondru Varavendumae..ae…ae.. Adaiyaala chinnam ondru Tharavendumae…aee..aee…. Male Part Iru tholilum manamaalaigal Female Part Kondaadum kaalamondru koodumendru Thavikkindra thavippennavo… Male Part En kanmani Un kaadhali ila maangani Unai paarthadhum sirikkindrathen Sirikkindrathen Naan sonna jokkai kettu naanamo Nee nagaichuvai mannanillaiyo… Female Part En mannavan Un kaadhalan enai paarthathum Oraayiram kadhai solgiraan Kadhaisolgiraan Ammammaa innum ketka thoondumo Nee rasikkindra kanniyillaiyo… Male Part En kanmaniii…..
தமிழ்
பாடகி : பி.சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : என் கண்மணி ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில் ஆண் : இளமா மயில் பெண் : அருகாமையில் ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்ல வில்லையோ ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : என் கண்மணி ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே ஆண் : இரு தோளிலும் மணமாலைகள் பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : என் கண்மணி
Song information
Singers: S.P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Chittu Kuruvi (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Chittu Kuruvi
- Composer: Ilayaraja