Roman script
Singer : Haricharan Music by : Mark Prashanth Lyrics by : Madhurakavi Humming : ………… Male Part Sirage poonj sirage Nee thandhai kaadhale Parandhen naan parandhen Ippodhu vaanile Male Part Min minminikku Minnale irakkaigalaai maarividum Kadhalum vandhuvittal Ottu moththa narambilum Paayudhu uyire uyire Paruva minsaarame En anbe Uyire uyire Unnal urchchagame Aaruyire… Male Part Sirage poonj sirage Nee thandhai kaadhale Parandhen naan parandhen Ippodhu vaanile Male Part Mudhal mudhal mannil Vizhum mazhaith thulikkulle Aruviyin payanam Adhu thuvangudhu anbe Male Part Vanavillai kaigalal Naan thottu Vannangalai alliye poosugiren Male Part Chinnadhai sirikkum Un mugam Aayiram pookkalai En mel veesudhe En anbe Adi aayiram pookkalai En mel veesudhe Aaruyire Male Part Sirage poonj sirage Nee thandhai kaadhale Parandhen naan parandhen Ippodhu vaanile Male Part Haaaaa haaa haaa Male Part Padhanisa padikkum Un imaigalil thudikkum Irudhayam uyire Adi azhagiya thimire Male Part Vizhiyale vinmeen Nee pariththu En uyirai Joliththida vaiththaye Male Part Nee varindha Kagitha idhayam Anbe anbe Oosai vesudhe En anbe Nee varindha Kagitha idhayam thudikudhe Aaruyirae Male Part Sirage poonj sirage Nee thandhai kaadhale Parandhen naan parandhen Ippodhu vaanile
தமிழ்
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : மார்க் பிரஷாந்த் பாடல் ஆசிரியர் : மதுரகவி ஆண் : ............... ஆண் : சிறகே பூஞ்ச் சிறகே நீ தந்தாய் காதலே பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே ஆண் : மின் மினிக்கு மின்னலே இலக்குகளாய் மாறிவிடும் காதலும் வந்துவிட்டால் ஒட்டு மொத்த நரம்பிலும் பாயுது உயிரே உயிரே பருவ மின்சாரமே என் அன்பே உயிரே உயிரே உன்னால் உற்றாசகமே ஆருயிரே… ஆண் : சிறகே பூஞ்ச் சிறகே நீ தந்தாய் காதலே பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே ஆண் : முதல் முதல் மண்ணில் விழும் மழைத் தூளிக்குள்ளே அருவியின் பயணம் அது துவங்குது அன்பே ஆண் : வானவில்லை கைகளால் நான் தொட்டு வண்ணங்களை அள்ளியே பூசுகிறேன் ஆண் : சின்னதாய் சிரிக்கும் உன் முகம் ஆயிரம் பூக்களை என்னுள் வீசுதே என் அன்பே ஆடி ஆயிரம் பூக்களை என்மேல் வீசுதே ஆருயிரே ஆண் : சிறகே பூஞ்ச் சிறகே நீ தந்தாய் காதலே பறந்தேன் நான் பறந்தேன் இப்போதே வானிலே ஆண் : ஹா ஹா ஹா ....... ஆண் : பதனிச படிக்கும் உன் இமைகளில் துடிக்கும் இருதயம் உயிரே அடி அழகிய திமிரே ஆண் : விழியாலே விண்மீன் நீ பறித்து என் உயிரை ஜொலித்திட வைத்தாயே ஆண் : நீ வரைந்த காதல் இதயம் அன்பே அன்பே ஓசை வீசுதே என் அன்பே நீ வரைந்த காகித இதயம் துடிக்குதே ஆண் : சிறகே பூஞ்ச் சிறகே நீ தந்தாய் காதலே பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே
Song information
Singer: Haricharan
Music by: Mark Prashanth
Lyrics by: Madhurakavi
Release information: From Nilakanta (2023) · Singer: Haricharan · Lyricist: Madhurakavi · Music: Mark Prashanth
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Nilakanta
- Composer: Mark Prashanth
- Lyricist: Madhurakavi