Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part : En kadhal kanmani yaedhetho ninaithaalo Solla naanam vanthatho…oo….. Sollaamal maraiththaalo Radha…radha….radha….aa….. Male Part En kadhal kanmani yaedhetho ninaithaalo Solla naanam vanthatho…oo….. Sollaamal maraiththaalo Radha…radha….radha….aa….. Male Part En veettu thottaththin pudhu malligai Ennaalum sinthattum ilam punnagai En veettu thottaththin pudhu malligai Ennaalum sinthattum ilam punnagai Male Part Vaadaatha malarae thaeyaatha nilavae Naalthorum ennodu uravaada vaa Radha…aa….aa….aa….aa…. Male Part En kadhal kanmani yaedhetho ninaithaalo Solla naanam vanthatho…oo….. Sollaamal maraiththaalo Radha…radha….radha….aa….. Male Part Kannukkul vilaiyaadum kalai annamae Thaalaththil azhiyaatha ezhil vannamae Kannukkul vilaiyaadum kalai annamae Thaalaththil azhiyaatha ezhil vannamae Male Part Kadal vaanam yaavum thadam maarinalum Kadal vaanam yaavum yaavum thadam maarinalum Maaraatha nilaikondu manamundu vaa Radha….aa….aa….aa…..aa…… Male Part En kadhal kanmani yaedhetho ninaithaalo Solla naanam vanthatho…oo….. Sollaamal maraiththaalo Radha…radha….radha….aa….. Male Part Un nenjin ponnedru ariyaaththo Uravellaam unathendru theriyaathathatho Un nenjin ponnedru ariyaaththo Uravellaam unathendru theriyaathathatho Male Part Pani thoongum kiliyae paal pondra manamae Varungkaalam namathendru mudivodu vaa Radha….aa….aa….aa…..aa…… Male Part En kadhal kanmani yaedhetho ninaithaalo Solla naanam vanthatho…oo….. Sollaamal maraiththaalo Radha…radha….radha….aa…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ......ஓ...... சொல்லாமல் மறைத்தாளோ ராதா....ராதா...ராதா.....ஆ.. ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ......ஓ...... சொல்லாமல் மறைத்தாளோ ராதா....ராதா...ராதா.....ஆ.. ஆண் : என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை ஆண் : வாடாத மலரே தேயாத நிலவே நாள் தோறும் என்னோடு உறவாட வா ராதா.....ஆ....ஆ......ஆ....ஆ ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ......ஓ...... சொல்லாமல் மறைத்தாளோ ராதா....ராதா...ராதா.....ஆ.. ஆண் : கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே தாளத்தில் அழியாத எழில் வண்ணமே கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே தாளத்தில் அழியாத எழில் வண்ணமே ஆண் : கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும் கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும் மாறாத நிலைக்கொண்டு மனமுண்டு வா.. ராதா.....ஆ....ஆ......ஆ....ஆ ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ......ஓ...... சொல்லாமல் மறைத்தாளோ ராதா....ராதா...ராதா.....ஆ.. ஆண் : உன் நெஞ்சின் பொன்னென்று அறியாததோ உறவெல்லாம் உனதென்று தெரியாதததோ உன் நெஞ்சின் பொன்னென்று அறியாததோ உறவெல்லாம் உனதென்று தெரியாதததோ ஆண் : பனி தூங்கும் கிளியே.. பால் போன்ற மனமே.. வருங்காலம் நமதென்று முடிவோடு வா.. ராதா.....ஆ....ஆ......ஆ....ஆ ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ......ஓ...... சொல்லாமல் மறைத்தாளோ ராதா....ராதா...ராதா.....ஆ..
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Manjal Kungumam (1973) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Manjal Kungumam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali