Roman script
Singers : P. Unnikrishnan and K. S. Chithra Music by : Ilayaraja Male Part En idhayam muzhudhum Neeyae neeyae raasaathi En kanavil ninaivil Neeyae neeyae raasaathi Nam kaadhal manam paadum Pudhu vaanil vilaiyaadum Iru paravai irandu siragaa En idhayam ularudhaa Male Part En idhayam muzhudhum Neeyae neeyae raasaathi En kanavil ninaivil Neeyae neeyae raasaathi Male Part Thendralukku thoodhaaga Andralarndha poovaaga Neeyum thaan neeyum thaan Aadi vandha thaeraaga Odai thandha neeraaga Nee nadandhaai nee nadandhaai Female Part Andhiyil paadaadho kaaman kuyilae Male Part Aayulum koodaadho kaadhal vazhiyae Female Part Mani osai ketkindra Ponnaana naeram Andha maniyin isaiyil manadhu kidandhu Thavikkirathae poruthiru Male Part En idhayam muzhudhum Neeyae neeyae raasaathi En kanavil ninaivil Neeyae neeyae raasaathi Female Part Nam kaadhal manam paadum Pudhu vaanil vilaiyaadum Iru paravai irandu siragaa En idhayam ularudhaa Male Part En idhayam muzhudhum Neeyae neeyae raasaathi Female : En kanavil ninaivil Neeyae neeyae raasaavae Male Part Kaalai naera boopaalam Neela vanna aagaayam Pol irundhaai pol irundhaai Ullangaiyil thaenaaga Vandhu vandhu thaanaaga Nee vizhundhaai nee vizhundhaai Female Part Minnalaai raagangal pudhiya neruppu Male Part Veeranai jadhi podum unadhu sirippu Female Part Yaar yaarkku yaar yendru Yaar solluvaar Enadhu uyirai enadhu udalai Unakkenavae kodukkiren Female Part En idhayam muzhudhum Neeyae neeyae raasaavae En kanavil ninaivil Neeyae neeyae raasaavae Male Part Nam kaadhal manam paadum Pudhu vaanil vilaiyaadum Iru paravai irandu siragaa En idhayam ularudhaa Female Part En idhayam muzhudhum Neeyae neeyae raasaavae Male : En kanavil ninaivil Neeyae neeyae raasaathi
தமிழ்
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும் இரு பறவை இரண்டு சிறகா என் இதயம் உளறுதா ஆண் : என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி ஆண் : தென்றலுக்கு தூதாக அன்றடர்ந்த பூவாக நீதான் நீதான் ஆடி வந்த தேராக ஓடை தந்த நீராக நீ நடந்தாய் நீ நடந்தாய் பெண் : அந்தியில் பாடாதோ காமன் குயிலே ஆண் : ஆயுளும் கூடாதோ காதல் வழியே பெண் : மணி ஓசை கேட்கின்ற பொன்னான நேரம் அந்த மணியின் இசையில் மனது கிடந்து தவிக்கிறதிங்கே பொறுத்திரு ஆண் : என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி பெண் : நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும் இரு பறவை இரண்டு சிறகா என் இதயம் உளறுதா ஆண் : என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி பெண் : என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாவே ஆண் : காலை நேரம் பூபாளம் நீல வண்ண ஆகாயம் போல் இருந்தாய் போல் இருந்தாய் உள்ளங்கையில் தேனாக வந்து வந்து தானாக நீ விழுந்தாய் நீ விழுந்தாய் பெண் : மின்னலாய் ராகங்கள் புதிய நெருப்பு ஆண் : வீரனை ஜதி போடும் உனது சிரிப்பு பெண் : யார் யார்க்கு யார் என்று யார் சொல்லுவார் எனது உயிரை எனது உடலை உனக்கெனவே கொடுக்கிறேன் பெண் : என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாவே என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாவே ஆண் : நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும் இரு பறவை இரண்டு சிறகா என் இதயம் உளறுதா பெண் : என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாவே ஆண் : என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
Song information
Singers: P. Unnikrishnan and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Ilaiyavan (2000) · Lyricist: Arivumathi
Explore this song
- Singer: P. Unnikrishnan and K. S. Chithra
- Film / album: Ilaiyavan
- Composer: Ilayaraja